கிருஷ்ணப்பா கௌதம்
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 20 அக்டோபர் 1988 பெங்களூர், கருநாடகம், இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.88 m (6 அடி 2 அங்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை எதிர்ச்சுழல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே ஒநாப (தொப்பி 238) | 23 சூலை 2021 எ. இலங்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 34 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011/12–present | கருநாடகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | மும்பை இந்தியன்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018–2019 | ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 7) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2020 | பஞ்சாப் கிங்ஸ் (squad no. 25) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2021 | சென்னை சூப்பர் கிங்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022 | லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 7 August 2021 |
கிருஷ்ணப்பா கௌதம் (Krishnappa Gowtham, பிறப்பு:அக்டோபர் 20, 1988) ஓர் இந்திய முதல்தரத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் ஆவார். சூலை 2021இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக அறிமுகமானார்.[1] இவரது தந்தை எம். கிருஷ்ணப்பா கருநாடகச் சடுகுடு அணியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2]
தொழில் வாழ்க்கை
[தொகு]பெங்களூரு துடுப்பாட்ட அணியின் 15 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காக விளையாடத் தேர்வானார். அதிக இலக்குகளைக் கைப்பற்றியவர்களில் இரண்டாவது இடம் பெற்றார்.[3] வங்காளத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 2012இல் இரஞ்சிக் கிண்ணத்தில் அறிமுகமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Krishnappa Gowtham". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 October 2015.
- ↑ Dani, Bipin. https://www.pressreader.com/india/the-asian-age/20210612/282230898635399. பார்க்கப்பட்ட நாள் 2022-11-01 – via PressReader.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ Gopalakrishnan, Akshay (4 November 2016). "Bowling like Harbhajan, and lessons from Prasanna". ESPNcricinfo. http://www.espncricinfo.com/ci/content/story/1064750.html.