நந்த் கிஷோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. நந்த் கிஷோர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அம்மானபுரோலே நந்த் கிஷோர்
பிறப்பு10 சூலை 1970 (1970-07-10) (அகவை 53)
வாரங்கல், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை வேகப்பந்து
பங்குநடுவர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1994-2002ஐதராபாத்
நடுவராக
பெஒநாப நடுவராக2 (2018)
பெஇ20 நடுவராக1 (2022)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த ப.அ
ஆட்டங்கள் 76 35
ஓட்டங்கள் 4,352 896
மட்டையாட்ட சராசரி 35.38 28.90
100கள்/50கள் 9/18 0/5
அதியுயர் ஓட்டம் 214 90*
வீசிய பந்துகள் 30 67
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
95/0 7/0
மூலம்: ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ, 7 பெப்ரவரி 2023

ஏ. நந்த் கிஷோர் (பிறப்பு 10 ஜூலை 1970) ஒரு இந்திய முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் ஆவார். [1] அவர் இப்போது நடுவராக உள்ளார். 2015-16 பருவகாலத்தில் ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றினார். [2] 2023 இல் இந்தியன் பிரீமியர் லீக்கிலும் நடுவராகக் கடமையாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nand Kishore". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.
  2. "Ranji Trophy, Group A: Rajasthan v Delhi at Jaipur, Oct 1–4, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்த்_கிஷோர்&oldid=3724836" இலிருந்து மீள்விக்கப்பட்டது