பெண்கள் இருபது20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்கள் இருபது20 (Women's Twenty20 cricket) குறைந்தபட்ச நிறைவுகள் கொண்ட பெண்கள் துடுப்பாட்ட வடிவம் ஆகும். இருபது20 போட்டியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் விதிகள் சமமானதாகும்.

2004ஆம் ஆண்டில் இருந்து பன்னாட்டு அளவில் பெண்கள் இருபது20 போட்டிகள் விளையாடப்பட்டு வருகிறது. ஜூன், 2009இல் ஐசிசி பெண்கள் துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது.[1]முதல் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய பெண்கள் இருபது -20 கிண்ணம் 2007 இல் தொடங்கப்பட்டது, பின்ன்ர் அது 2015 இல் பெண்கள் பிக் பாஷ் லீக் என மாற்றப்பட்டது. பிரிட்டனில், மகளிர் கிரிக்கெட் சூப்பர் லீக் 2016 இல் தொடங்கப்பட்டது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 26 சூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2009.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்கள்_இருபது20&oldid=3130953" இலிருந்து மீள்விக்கப்பட்டது