பெண்கள் பன்னாட்டு இருபது20
பெண்கள் பன்னாட்டு இருபது20 (WT20I) குறைந்த அளவிலான நிறைவுகளைக் கொண்டு பெண்களால் விளையாடப்படும் துடுப்பாட்ட வடிவமாகும் . பெண்கள் பன்னாட்டு இருபது20 என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் உறுப்பினராக இருக்கும் இரு நாடுகளுக்கு இடையில் விளையாடப்படுவதனைக் குறிக்கிறது. [1] முதல் போட்டி 2004 இல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது, [2] [3] இந்தப் போட்டி முதல் இருபது -20 சர்வதேச ஆண்கள் அணிகளுக்கு இடையே நடைபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. [4] ஐ.சி.சி பெண்கள் உலகக் கிண்ணம் இருபது -20 தொடரானது 2009 இல் முதன்முதலில் நடைபெற்றது.
ஏப்ரல் 2018 இல், ஐ.சி.சி அதன் அனைத்து நாடுகளுக்கும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடுவதற்கான அதிகாரத்தினை வழங்கியது. எனவே, 1 ஜூலை 2018 க்குப் பிறகு இரண்டு சர்வதேச அணிகளுக்கு இடையே விளையாடும் இருபது20 போட்டிகளும் சர்வதேச போட்டிகளாக கருதப்பட்டன. [5]
அங்கத்துவ நாடுகள்[தொகு]
ஏப்ரல் 2018 இல், ஐ.சி.சி அதன் அனைத்து நாடுகளுக்கும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடுவதற்கான அதிகாரத்தினை வழங்கியது. [6]
சான்றுகள்[தொகு]
- ↑ "Women's Twenty20 Playing Conditions". International Cricket Council இம் மூலத்தில் இருந்து 24 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110724140151/http://static.icc-cricket.yahoo.net/ugc/documents/DOC_1F113528040177329F4B40FE47C77AE2_1254317933255_933.pdf.
- ↑ Miller, Andrew (6 August 2004). "Revolution at the seaside". Cricinfo. http://www.cricinfo.com/england/content/story/135007.html.
- ↑ "Wonder Women – Ten T20I records women own". https://www.womenscriczone.com/wonder-women-ten-t20i-records-women-own/.
- ↑ English, Peter (17 February 2005). "Ponting leads as Kasprowicz follows". Cricinfo. http://www.cricinfo.com/ci/content/story/144628.html.
- ↑ "All T20I matches to get international status". https://www.icc-cricket.com/media-releases/672322.
- ↑ "ICC grants T20I status to all 104 members countries". 26 April 2018. http://www.cricbuzz.com/cricket-news/101761/icc-grants-t20i-status-to-all-104-members-countries.