சையது காலித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சையது காலித்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்உசைன் அசிசாக் சையது காலித்
பிறப்பு21 அக்டோபர் 1975 (1975-10-21) (அகவை 48)
பரோடா, குஜராத், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைSlow left-arm orthodox
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1996–2003கோவா
FC அறிமுகம்25 October 1996 Goa v Karnataka
கடைசி FC28 December 2002 Goa v Services
LA அறிமுகம்24 October 1996 Goa v Karnataka
கடைசி LA11 December 2002 Goa v Karnataka
நடுவராக
முத நடுவராக21 (2008–2015)
பஅ நடுவராக10 (2008–2014)
இ20 நடுவராக5 (2015–2015)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை First-class List A
ஆட்டங்கள் 27 23
ஓட்டங்கள் 369 69
மட்டையாட்ட சராசரி 9.46 8.62
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 26 18
வீசிய பந்துகள் 5,196 917
வீழ்த்தல்கள் 62 23
பந்துவீச்சு சராசரி 36.95 34.30
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 5/54 3/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/– 1/–
மூலம்: CricketArchive, 30 November 2015

சையது காலித் (பிறப்பு: அக்டோபர் 21, 1975) ஒரு இந்திய முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் ஆவார். [1] அவர் இப்போது நடுவராக உள்ளார். இவர் 2015-16 பருவகாலத்திற்கான ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றினார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Saiyed Khalid". ESPN Cricinfo. Archived from the original on 6 October 2015. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.
  2. "Ranji Trophy, Group A: Vidarbha v Odisha at Nagpur, Oct 1-4, 2015". ESPN Cricinfo. Archived from the original on 6 October 2015. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையது_காலித்&oldid=3722864" இலிருந்து மீள்விக்கப்பட்டது