உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடம் சம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆடம் சம்பா (Adam Zampa , பிறப்பு: 31 மார்ச் 1992) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூ சவுத் வேல்ஸ் மாநில துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறார்.

ஆடம் சம்பா
2023-ல் ஆடம் சம்பா
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு31 மார்ச்சு 1992 (1992-03-31) (அகவை 32)
ஷெல் ஹார்பர், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
பட்டப்பெயர்சார்ப்ஸ், சம்பஸ் (Zorbs, Zamps)
உயரம்175 cm (5 அடி 9 அங்)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை நேர்ச்சுழல்
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 212)6 பிப்ரவரி 2016 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாப22 மார்ச் 2023 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்88 (முன்னர்- 43)
இ20ப அறிமுகம் (தொப்பி 82)7 மார்ச் 2016 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப4 நவம்பர் 2022 எ. ஆப்கானிஸ்தான்
இ20ப சட்டை எண்88 (முன்னர்- 43)
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012/13, 2020/21–தற்போது வரைநியூ சவுத் வேல்ஸ்
2012/13சிட்னி தண்டர்
2013/14–2019/20தெற்கு ஆஸ்திரேலியா
2013/14–2014/15அடிலெயிட் ஸ்டிரைக்கர்ஸ்
2015/16–தற்போது வரைமெல்போர்ன் ஸ்டார்ஸ்
2016–2017ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ்
2016கயானா அமேசான் வாரியர்ஸ்
2018–2019எஸ்செக்ஸ்
2018ஜமைக்கா தள்ளவாஸ்
2021ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2022வெல்ஷ் ஃபயர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒநாப இ20ப பஅ இ20
ஆட்டங்கள் 76 72 119 218
ஓட்டங்கள் 206 48 715 255
மட்டையாட்ட சராசரி 9.36 6.00 15.21 6.53
100கள்/50கள் 0/0 0/0 0/3 0/0
அதியுயர் ஓட்டம் 36 13* 66 23
வீசிய பந்துகள் 4,014 1,541 6,419 4,585
வீழ்த்தல்கள் 127 82 194 253
பந்துவீச்சு சராசரி 28.66 21.71 29.42 22.07
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 1 1 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/35 5/19 5/35 6/19
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/– 10/— 26/– 31/—
பதக்கத் தகவல்கள்
மூலம்: ESPNcricinfo, 4 நவம்பர் 2022

இளமைப் பருவம்

[தொகு]

சிறுவயதில் சம்பா மித-வேகப் பந்துவீச்சாளராகத் தான் பயிற்சி எடுத்தார்.14 வயத்துக்கு உ ட்பட்டோருக்கான போட்டிகளில் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீச அனுமதிக்கப்படுவார்கள் என்பதில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே அவர் தனது பந்துவீச்சு முறையை நேர்ச்சுழல் (Leg-spin) மாற்ற முடிவு செய்தார். ஷேன் வார்னேயால் ஈர்க்கப்பட்டு இவர் நேர்ச்சுழல் பந்துவீசத் தொடங்கினார்.[1] இவர் 2010 - 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் ஆத்திரேலியா அணிக்காக விளையாடினர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wu, Andrew (8 January 2013). "Zampa shines through Thunder's gloom as future spin star". The Sydney Morning Herald (Fairfax Media). http://www.smh.com.au/sport/cricket/zampa-shines-through-thunders-gloom-as-future-spin-star-20130107-2cctc.html. 
  2. "Adam Zampa". cricket.com.au. பார்க்கப்பட்ட நாள் 12 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்_சம்பா&oldid=3986664" இலிருந்து மீள்விக்கப்பட்டது