2024 இந்தியன் பிரீமியர் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2024 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள்22 மார்ச் 2024 – 26 மே 2024
நிர்வாகி(கள்)இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ)
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்குழுநிலை, வீழ்த்தி முன்னேறுதல்
நடத்துனர்(கள்)இந்தியா
மொத்த பங்கேற்பாளர்கள்10
மொத்த போட்டிகள்74
அலுவல்முறை வலைத்தளம்iplt20.com
2023
2025 →

2024 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் பதினேழாவது போட்டித்தொடர் ஆகும். இது ஐபிஎல் 17 அல்லது ஐபிஎல் 2024 என்றும் விளம்பர ஆதரவு காரணமாக டாட்டா ஐபிஎல் 2024 என்றும் அழைக்கப்படுகிறது.[1][2]

நிகழிடங்கள்[தொகு]

இந்தியாவிலுள்ள 12 துடுப்பாட அரங்குகளில் குழுநிலைச் சுற்றுப் போட்டிகள் நடைபெறும். 2024 பெண்கள் பிரீமியர் லீக் போட்டிகளைத் தொடர்ந்து அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் தயாராவதற்காக, டெல்லி கேப்பிடல்ஸ் தனது முதல் இரண்டு போட்டிகளையும் ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கத்தில் விளையாடும். பஞ்சாப் கிங்ஸ் தமது உள்ளூர்ப் போட்டிகளை பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கத்திலும் மகாராஜா யாதவீந்திர சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்திலும் விளையாடும். தொடரின் முதல் போட்டி சென்னையில் எம். ஏ. சிதம்பரம் அரங்கில் நடைபெறும்.

 இந்தியா
அகமதாபாத் பெங்களூரு சென்னை தில்லி ஐதராபாத்
குஜராத் டைட்டன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேபிடல்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத்
நரேந்திர மோடி விளையாட்டரங்கம் எம். சின்னசுவாமி அரங்கம் எம். ஏ. சிதம்பரம் அரங்கம் அருண் ஜேட்லி விளையாட்டரங்கம் ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 132,000 கொள்ளளவு: 35,000 கொள்ளளவு: 39,000 கொள்ளளவு: 35,200 கொள்ளளவு: 55,000
ஜெய்ப்பூர் கொல்கத்தா
ராஜஸ்தான் ராயல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம் ஈடன் கார்டன்ஸ்
கொள்ளளவு: 25,000 கொள்ளளவு: 65,500
லக்னோ மொகாலி முல்லன்பூர் மும்பை விசாகப்பட்டினம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பஞ்சாப் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேபிடல்ஸ்
எக்கானா துடுப்பாட்ட அரங்கம் பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம் மகாராஜா யாதவீந்திர சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் வான்கேடே அரங்கம் ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கம் [a]
கொள்ளளவு: 50,000 கொள்ளளவு: 26,000 கொள்ளளவு: 38,000[3] கொள்ளளவு: 33,108 கொள்ளளவு: 27,500

புள்ளிப்பட்டியல்[தொகு]

குழுநிலைச் சுற்று[தொகு]

போட்டி 1
22 மார்ச் 2024
20:00
ஆட்டவிபரம்
சென்னை சூப்பர் கிங்ஸ்
176/4 (18.4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 6 இலக்குகளால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: சையது காலித் (இந்), வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: முசுத்தாபிசூர் ரகுமான் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 2
23 மார்ச் 2024
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
டெல்லி கேபிடல்ஸ்
174/9 (20 நிறைவுகள்)
பஞ்சாப் கிங்ஸ்
177/6 (19.2 நிறைவுகள்)
சாயி கோப் 33 (25)
அர்ச்தீப் சிங் 2/28 (4 நிறைவுகள்)
சாம் கரன் 63 (47)
குல்தீப் யாதவ் 2/20 (4 நிறைவுகள்)
பஞ்சாப் கிங்ஸ் 4 இலக்குகளால் வெற்றி
மகாராஜா யாதவீந்திர சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், முல்லன்பூர்
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்), நிகில் பட்டவர்த்தன் (இந்)
ஆட்ட நாயகன்: சாம் கரன் (பஞ்சாப் கிங்ஸ்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 3
23 மார்ச் 2024
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
204/7 (20 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்), ரோகன் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 4
24 மார்ச் 2024
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
193/4 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓட்டங்களால் வெற்றி
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), அக்சய் தொத்ரே (இந்)
ஆட்ட நாயகன்: சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 5
24 மார்ச் 2024
19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ்
168/6 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ்
162/9 (20 நிறைவுகள்)
குஜராத் டைட்டன்ஸ் 6 ஓட்டங்களால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: வினீத் குல்கர்னி (இந்), வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: சாயி சுதர்சன் (குஜராத் டைட்டன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 6
25 மார்ச் 2024
19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ்
176/6 (20 நிறைவுகள்)
ஷிகர் தவான் 45 (37)
முகமது சிராஜ் 2/26 (4 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 4 இலக்குகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), சாயிதர்சன் குமார் (இந்)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 7
26 மார்ச் 2024
19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ்
143/8 (20 நிறைவுகள்)
சிவம் துபே 51 (23)
ரஷீத் கான் 2/49 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 63 ஓட்டங்களால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: தபன் சர்மா (இந்), அலெக்ஸ் வார்ப் (இங்)
ஆட்ட நாயகன்: சிவம் துபே (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 8
27 மார்ச் 2024
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
277/3 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ்
246/5 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 31 ஓட்டங்களால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்), உல்காச் காந்தே (இந்)
ஆட்ட நாயகன்: அபிசேக் சர்மா (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 9
28 மார்ச் 2024
19:30
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
185/5 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்
173/5 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ஓட்டங்களால் வெற்றி
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: நந்த் கிஷோர் (இந்), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: ரியான் பராக் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 10
29 மார்ச் 2024
19:30
ஆட்டவிபரம்
விராட் கோலி 83* (59)
ஆன்ட்ரே ரசல் 2/29 (4 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 இலக்குகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), ரோகன் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: சுனில் நரைன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 11
30 மார்ச் 2024
19:30
ஆட்டவிபரம்
பஞ்சாப் கிங்ஸ்
178/5 (20 நிறைவுகள்)
ஷிகர் தவான் 70 (50)
மயங்க் யாதவ் 3/27 (4 நிறைவுகள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 21 ஓட்டங்களால் வெற்றி
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், லக்னோ
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்), நவ்தீப் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: மயங்க் யாதவ் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 12
31 மார்ச் 2024
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
162/8 (20 நிறைவுகள்)
குஜராத் டைட்டன்ஸ்
168/3 (19.1 நிறைவுகள்)
அப்துல் சமத் 29 (14)
மோகித் சர்மா 3/25 (4 நிறைவுகள்)
சாயி சுதர்சன் 45 (36)
சபாஸ் அகமது 1/20 (2 நிறைவுகள்)
குஜராத் டைட்டன்ஸ் 7 இலக்குகளால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: சையது காலித் (இந்), வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: மோகித் சர்மா (குஜராத் டைட்டன்ஸ்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 13
31 மார்ச் 2024
19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேபிடல்ஸ்
191/5 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 20 ஓட்டங்களால் வெற்றி
ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), வினோத் சேசன் (இந்)
ஆட்ட நாயகன்: கலீல் அகமது (டெல்லி கேபிடல்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 14
1 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ்
125/9 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
127/4 (15.3 நிறைவுகள்)
ரியான் பராக் 54* (39)
ஆகாஷ் மத்வல் 3/20 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 6 இலக்குகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்), சாயிதர்சன் குமார் (இந்)
ஆட்ட நாயகன்: டிரென்ட் போல்ட் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 15
2 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 28 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: நிகில் பட்டவர்த்தன் (இந்), அலெக்ஸ் வார்ப் (இங்)
ஆட்ட நாயகன்: மயங்க் யாதவ் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 16
3 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேபிடல்ஸ்
166 (17.2 நிறைவுகள்)
ரிஷப் பந்த் 55 (25)
வைபவ் அரோரா 3/27 (4 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 106 ஓட்டங்களால் வெற்றி
ஏசிஏ-விடிசிஏ துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம்
நடுவர்கள்: உல்காச் காந்தே (இந்), அக்சய் தொத்ரே (இந்)
ஆட்ட நாயகன்: சுனில் நரைன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 17
4 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ்
199/4 (20 நிறைவுகள்)
பஞ்சாப் கிங்ஸ்
200/7 (19.5 நிறைவுகள்)
சுப்மன் கில் 89* (48)
காகிசோ ரபாடா 2/44 (4 நிறைவுகள்)
சசாங் சிங் 61* (29)
நூர் அகமது 2/32 (4 நிறைவுகள்)
பஞ்சாப் கிங்ஸ் 3 இலக்குகளால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: வினீத் குல்கர்னி (இந்), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: சசாங் சிங் (பஞ்சாப் கிங்ஸ்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 18
5 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
166/4 (18.1 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 இலக்குகளால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்), ரோகன் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: அபிசேக் சர்மா (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 19
6 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
189/4 (19.1 நிறைவுகள்)
ஜோஸ் பட்லர் 100* (58)
ரீஸ் டொப்லி 2/27 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 6 இலக்குகளால் வெற்றி
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: தபன் சர்மா (இந்), அலெக்ஸ் வார்ப் (இங்)
ஆட்ட நாயகன்: ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 20
7 ஏப்ரல் 2024
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ்
234/5 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்
205/8 (20 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 29 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), உல்காச் காந்தே (இந்)
ஆட்ட நாயகன்: ரொமாரியோ செப்பர்ட் (மும்பை இந்தியன்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 21
7 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
குஜராத் டைட்டன்ஸ்
130 (18.5 நிறைவுகள்)
சாயி சுதர்சன் 31 (23)
யாஷ் தாகூர் 5/30 (3.5 நிறைவுகள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 33 ஓட்டங்களால் வெற்றி
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், லக்னோ
நடுவர்கள்: நந்த் கிஷோர் (இந்), வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: யாஷ் தாகூர் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 22
8 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
சென்னை சூப்பர் கிங்ஸ்
141/3 (17.4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 7 இலக்குகளால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), சாய்தர்சன் குமார் (இந்)
ஆட்ட நாயகன்: ரவீந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • சென்னை சூப்பர் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
போட்டி 23
9 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
182/9 (20 நிறைவுகள்)
பஞ்சாப் கிங்ஸ் (H)
180/6 (20 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 ஓட்டங்களால் வெற்றி
மகாராஜா யாதவீந்திர சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், முல்லன்பூர்
நடுவர்கள்: நிகில் பட்டவர்த்தன் (இந்), நவ்தீப் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: நிதீஷ் குமார் ரெட்டி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 24
10 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
(H) ராஜஸ்தான் ராயல்ஸ்
196/3 (20 நிறைவுகள்)
குஜராத் டைட்டன்ஸ்
199/7 (20 நிறைவுகள்)
ரியான் பராக் 76 (48)
ரஷீத் கான் 1/18 (4 நிறைவுகள்)
சுப்மன் கில் 72 (44)
Kuldeep Sen 3/41 (4 நிறைவுகள்)
குஜராத் டைட்டன்ஸ் 3 இலக்குகளால் வெற்றி
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல) and வினோத் சேசன் (இந்)
ஆட்ட நாயகன்: ரஷீத் கான் (குஜராத் டைட்டன்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 25
11 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ் (H)
199/3 (15.3 நிறைவுகள்)
Faf du Plessis 61 (40)
ஜஸ்பிரித் பும்ரா 5/21 (4 நிறைவுகள்)
இசான் கிசான் 69 (34)
வில் ஜக்ஸ் 1/24 (2 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 7 இலக்குகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்), வினீத் குல்கர்னி (இந்)
ஆட்ட நாயகன்: ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 26
12 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
டெல்லி கேபிடல்ஸ்
170/4 (18.1 நிறைவுகள்)
Ayush Badoni 55* (35)
குல்தீப் யாதவ் 3/20 (4 நிறைவுகள்)
Jake Fraser-McGurk 55 (35)
Ravi Bishnoi 2/25 (4 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 6 இலக்குகளால் வெற்றி
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், லக்னோ
நடுவர்கள்: யஷ்வந் பார்டே (இந்), ரோகன் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: குல்தீப் யாதவ் (டெல்லி கேபிடல்ஸ்)
  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 27
13 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
(H) பஞ்சாப் கிங்ஸ்
147/8 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
152/7 (19.5 நிறைவுகள்)
Ashutosh Sharma 31 (16)
Keshav Maharaj 2/23 (4 நிறைவுகள்)
Yashasvi Jaiswal 39 (28)
Kagiso Rabada 2/18 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 3 இலக்குகளால் வெற்றி
மகாராஜா யாதவீந்திர சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், முல்லன்பூர்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), தபன் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: Shimron Hetmyer (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 28
14 ஏப்ரல் 2024
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (H)
162/2 (15.4 நிறைவுகள்)
நிக்கலஸ் பூரன் 45 (32)
Mitchell Starc 3/28 (4 நிறைவுகள்)
Phil Salt 89* (47)
Mohsin Khan 2/29 (4 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் won by 8 wickets
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: வினோத் சேசன் (இந்), அக்சய் தொத்ரே (இந்)
ஆட்ட நாயகன்: Phil Salt (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 29
14 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ் (H)
186/6 (20 நிறைவுகள்)
ருதுராஜ் கெயிக்வாட் 69 (40)
Hardik Pandya 2/43 (3 நிறைவுகள்)
ரோகித் சர்மா 105* (63)
மதீச பத்திரன 4/28 (4 நிறைவுகள்)
சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: சையது காலித் (இந்), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: மதீச பத்திரன (சென்னை சூப்பர் கிங்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 30
15 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
287/3 (20 நிறைவுகள்)
Travis Head 102 (41)
Lockie Ferguson 2/52 (4 நிறைவுகள்)
தினேஷ் கார்த்திக் 83 (35)
Pat Cummins 3/43 (4 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 25 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), ரோகன் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: Travis Head (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 31
16 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
223/6 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ்
224/8 (20 நிறைவுகள்)
சுனில் நரைன் 109 (56)
Avesh Khan 2/35 (4 நிறைவுகள்)
Jos Buttler 107* (60)
சுனில் நரைன் 2/30 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 2 இலக்குகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: உல்காச் காந்தே (இந்), மைக்கல் கோ (இங்)
ஆட்ட நாயகன்: Jos Buttler (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 32
17 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
(H) குஜராத் டைட்டன்ஸ்
89 (17.3 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ்
92/4 (8.5 நிறைவுகள்)
ரஷீத் கான் 31 (24)
முகேஷ் குமார் 3/14 (2.3 நிறைவுகள்)
Jake Fraser-McGurk 20 (10)
Sandeep Warrier 2/40 (3 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 6 இலக்குகளால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத்
நடுவர்கள்: வீரேந்தர் சர்மா (இந்), நிகில் பட்டவர்த்தன் (இந்)
ஆட்ட நாயகன்: ரிஷப் பந்த் (டெல்லி கேபிடல்ஸ்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 33
18 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ்
192/7 (20 நிறைவுகள்)
பஞ்சாப் கிங்ஸ் (H)
183 (19.1 நிறைவுகள்)
சூர்யகுமார் யாதவ் 78 (53)
Harshal Patel 3/31 (4 நிறைவுகள்)
Ashutosh Sharma 61 (28)
ஜஸ்பிரித் பும்ரா 3/21 (4 நிறைவுகள்)
மும்பை இந்தியன்ஸ் 9 ஓட்டங்களால் வெற்றி
மகாராஜா யாதவீந்திர சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், முல்லன்பூர்
நடுவர்கள்: நந்த் கிஷோர் (இந்), வினீத் குல்கர்னி (இந்)
ஆட்ட நாயகன்: ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 34
19 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
கே எல் ராகுல் 82 (53)
மதீச பத்திரன 1/29 (4 நிறைவுகள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் won by 8 wickets
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், லக்னோ
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), ரோகன் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: கே எல் ராகுல் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 35
20 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
266/7 (20 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் (H)
199 (19.1 நிறைவுகள்)
Travis Head 89 (32)
குல்தீப் யாதவ் 4/55 (4 நிறைவுகள்)
Jake Fraser-McGurk 65 (18)
தங்கராசு நடராசன் 4/19 (4 நிறைவுகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 67 ஓட்டங்களால் வெற்றி
அருண் ஜேட்லி துடுப்பாட்ட விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: ஜெயராமன் மதனகோபால் (இந்), நவ்தீப் சிங் (இந்)
ஆட்ட நாயகன்: Travis Head (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
  • டெல்லி கேபிடல்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 36
21 ஏப்ரல் 2024
15:30 (ப/இ)
ஆட்டவிபரம்
(H) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
222/6 (20 நிறைவுகள்)
வில் ஜக்ஸ் 55 (32)
ஆன்ட்ரே ரசல் 3/25 (3 நிறைவுகள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1 ஓட்டத்தால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: வினோத் சேசன் (இந்), அக்சய் தொத்ரே (இந்)
ஆட்ட நாயகன்: ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 37
21 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
(H) பஞ்சாப் கிங்ஸ்
142 (20 நிறைவுகள்)
குஜராத் டைட்டன்ஸ்
146/7 (19.1 நிறைவுகள்)
Prabhsimran Singh 35 (21)
R. Sai Kishore 4/33 (4 நிறைவுகள்)
Rahul Tewatia 36* (18)
Harshal Patel 3/15 (3 நிறைவுகள்)
குஜராத் டைட்டன்ஸ் 3 இலக்குகளால் வெற்றி
மகாராஜா யாதவீந்திர சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், முல்லன்பூர்
நடுவர்கள்: நந்த் கிஷோர் (இந்), வினீத் குல்கர்னி (இந்)
ஆட்ட நாயகன்: R. Sai Kishore (குஜராத் டைட்டன்ஸ்)
  • பஞ்சாப் கிங்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 38
22 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
மும்பை இந்தியன்ஸ்
179/9 (20 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் (H)
183/1 (18.4 நிறைவுகள்)
Tilak Varma 65 (45)
Sandeep Sharma 5/18 (4 நிறைவுகள்)
Yashasvi Jaiswal 104* (60)
Piyush Chawla 1/33 (4 நிறைவுகள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் won by 9 wickets
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், ஜெய்ப்பூர்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), சாயிதர்சன் குமார் (இந்)
ஆட்ட நாயகன்: Sandeep Sharma (ராஜஸ்தான் ராயல்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 39
23 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
(H) சென்னை சூப்பர் கிங்ஸ்
210/4 (20 நிறைவுகள்)
ருதுராஜ் கெயிக்வாட் 108* (60)
Matt Henry 1/28 (4 நிறைவுகள்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6 இலக்குகளால் வெற்றி
எம். ஏ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: நிகில் பட்டவர்த்தன் (இந்), தபன் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: மார்கஸ் ஸ்டோய்னிஸ் (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 40
24 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
(H) டெல்லி கேபிடல்ஸ்
224/4 (20 நிறைவுகள்)
குஜராத் டைட்டன்ஸ்
220/8 (20 நிறைவுகள்)
ரிஷப் பந்த் 88* (43)
Sandeep Warrier 3/15 (3 நிறைவுகள்)
சாயி சுதர்சன் 65 (39)
Rasikh Salam 3/44 (4 நிறைவுகள்)
டெல்லி கேபிடல்ஸ் 4 ஓட்டங்களால் வெற்றி
அருண் ஜேட்லி துடுப்பாட்ட விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்), உல்காச் காந்தே (இந்)
ஆட்ட நாயகன்: ரிஷப் பந்த் (டெல்லி கேபிடல்ஸ்)
  • குஜராத் டைட்டன்ஸ் நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 41
25 ஏப்ரல் 2024
19:30
ஆட்டவிபரம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (H)
171/8 (20 நிறைவுகள்)
விராட் கோலி 51 (43)
Jaydev Unadkat 3/30 (4 நிறைவுகள்)
Shahbaz Ahmed 40* (37)
கேமரன் கிரீன் 2/12 (2 நிறைவுகள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 35 ஓட்டங்களால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்), சையது காலித் (இந்)
ஆட்ட நாயகன்: Rajat Patidar (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாடத் தீர்மானித்தது.

போட்டி 52
4 May 2024
19:30
ஆட்டவிபரம்
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: வினோத் சேசன் (இந்), அக்சய் தொத்ரே (இந்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "IPL 2024 auction scheduled for December 19 in Dubai". ESPNcricinfo (in ஆங்கிலம்).
  2. "TATA Group secures title sponsorship rights for IPL 2024-28". iplt20.com. https://www.iplt20.com/news/3986/tata-group-secures-title-sponsorship-rights-for-ipl-2024-28. 
  3. Sportstar, Team (2024-02-26). "IPL 2024: Punjab Kings to play home games at newly-developed stadium in Mullanpur". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-27.

குறிப்புகள்[தொகு]

  1. ACA-VDCA Cricket Stadium will host the first two home matches of the Delhi Capitals franchise as the Arun Jaitley Stadium will not be ready for IPL immediately after hosting the 2024 WPL.