ஜெயராமன் மதனகோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜெயராமன் மதனகோபால் என்பவர் இந்திய நாட்டை சேர்ந்த தமிழக முன்னாள் மட்டைபந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் 7 நவம்பர் 1974 ஆம் ஆண்டு பிறந்தவர்.[1] இவர் தற்பொழுது மட்டை பந்து ஆட்டத்தில் நடுவராக இருக்கிறார். ரஞ்சிக் கோப்பை ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jayaraman Madanagopal". ESPN Cricinfo. பார்த்த நாள் 24 October 2015.
  2. "Ranji Trophy, Group A: Punjab v Odisha at Mohali, Oct 27-30, 2013". ESPN Cricinfo. பார்த்த நாள் 24 October 2015.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயராமன்_மதனகோபால்&oldid=2693540" இருந்து மீள்விக்கப்பட்டது