நிகில் பட்டவர்த்தன்
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | |
|---|---|
| பிறப்பு | 2 சூன் 1977 இந்தூர், இந்தியா |
மூலம்: Cricinfo, 12 October 2015 | |
நிகில் பட்டவர்த்தன் (பிறப்பு 2 ஜூன் 1977) ஒரு இந்திய முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] அவர் இப்போது நடுவராக உள்ளார். 2015-16இல் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றினார்.[2]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Nikhil Patwardhan". ESPN Cricinfo. Retrieved 12 October 2015.
- ↑ "Ranji Trophy, Group C: Services v Jharkhand at Delhi, Oct 1-3, 2015". ESPN Cricinfo. Retrieved 12 October 2015.