தபன் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தபன் சர்மா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தபன் சர்மா
பிறப்பு24 மே 1975 (1975-05-24) (அகவை 48)
உதய்ப்பூர், ராஜஸ்தான், இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
நடுவராக
மூலம்: ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ, 26 செப்டம்பர் 2021

தபன் சர்மா (பிறப்பு 24 மே 1975) ஒரு இந்திய கிரிக்கெட் நடுவர் . [1] ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் அவர் நடுவராகக் கடமையாற்றியுள்ளார். [2] 2021 இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான குழு போட்டியில் முதல் முறையாகக் கள நடுவராகக் கடமையாற்றினார். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tapan Sharma". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
  2. "Ranji Trophy, Group C: Andhra v Himachal Pradesh at Bhubaneswar, Oct 6-9, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.
  3. "KKR vs Super Kings 38th Match 2021 - Score Report". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தபன்_சர்மா&oldid=3724834" இலிருந்து மீள்விக்கப்பட்டது