உள்ளடக்கத்துக்குச் செல்

கேமரன் கிரீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேமரன் கிரீன்
Cameron Green
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கேமரன் டொனால்டு கிரீன்
பிறப்பு3 சூன் 1999 (1999-06-03) (அகவை 24)
சுபியாக்கோ, மேற்கு ஆஸ்திரேலியா
உயரம்198 செமீ[1]
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை மத்திம-விரைவு
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 459)17 திசம்பர் 2020 எ. இந்தியா
கடைசித் தேர்வு26 திசம்பர் 2020 எ. இந்தியா
ஒரே ஒநாப (தொப்பி 230)2 திசம்பர் 2020 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்42[2]
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2016/17–மேற்கு ஆத்திரேலிய அணி
2018/19–பெர்த் இசுக்கோர்சர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே. ஒ.நா.ப மு.த ப.அ
ஆட்டங்கள் 1 1 22 10
ஓட்டங்கள் 11 21 1,332 188
மட்டையாட்ட சராசரி 11.00 21.00 53.28 26.85
100கள்/50கள் 0/0 0/0 5/3 0/1
அதியுயர் ஓட்டம் 45 21 197 86
வீசிய பந்துகள் 54 24 1,466 298
வீழ்த்தல்கள் 0 0 33 7
பந்துவீச்சு சராசரி 22.18 38.29
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 6/30 3/44
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 0/– 7/– 4/–
மூலம்: Cricinfo, 26 திசம்பர் 2020

கேமரன் டொனால்ட் கிரீன் (Cameron Donald Green, பிறப்பு: 3 சூன் 1999) என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் மேற்கு ஆஸ்திரேலியா, மற்றும் பேர்த் இசுக்கோர்ச்சர்சு அணிகளுக்காக விளையாடும் ஒரு பன்முக வீரர் ஆவார். இவர் தனது முதலாவது பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக 2020 திசம்பரில் விளையாடினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cameron Green". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 17 December 2020.
  2. "'Made for Test cricket': The day Cameron Green arrived". Sydney Morning Herald. பார்க்கப்பட்ட நாள் 29 December 2020.
  3. "Cameron Green". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமரன்_கிரீன்&oldid=3986698" இலிருந்து மீள்விக்கப்பட்டது