மயங்க் மார்க்கண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயங்க் மார்க்கண்டே
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு11 நவம்பர் 1997 (1997-11-11) (அகவை 26)
பட்டிண்டா, பஞ்சாப் (இந்தியா), இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை நேர்ச்சுழல்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 80)24 பெப்ரவரி 2019 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018–தற்போதுபஞ்சாப்
2018–2019மும்பை இந்தியன்ஸ்
2020–2021ராஜஸ்தான் ராயல்ஸ்
2022மும்பை இந்தியன்ஸ்
2023-தற்போதுசன்ரைசர்ஸ் ஐதராபாத்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ப.இ20
ஆட்டங்கள் 1
ஓட்டங்கள்
மட்டையாட்ட சராசரி
100கள்/50கள்
அதியுயர் ஓட்டம்
வீசிய பந்துகள் 24
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/–

மயங்க் மார்க்கண்டே (பிறப்பு: நவம்பர் 11, 1997) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்.

மார்க்கண்டே பாட்டியாலாவைச் சேர்ந்தவர். அவர் யாதவிந்திரா பொதுப் பள்ளியில் படித்த காலத்தில் பள்ளியின் துடுப்பாட்ட அணியில் உறுப்பினராக இருந்தார். அவர் பிப்ரவரி 2019 இல் இந்திய துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். [1] இந்தியன் பிரீமியர் லீக் 2018 தொடக்கப் போட்டியில் மகேந்திர சிங் தோனியின் இலக்கை வீழ்த்தியதன் பின்னர் பரந்த கவனத்தை ஈர்த்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mayank Markande". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2018-01-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயங்க்_மார்க்கண்டே&oldid=3729371" இலிருந்து மீள்விக்கப்பட்டது