ராகுல் சாகர்
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ராகுல் தேச்ராஜ் சாகர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 4 ஆகத்து 1999 பரத்பூர், ராஜஸ்தான், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலது கை நேர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உறவினர்கள் | தீபக் சாஹர் (உறவினர்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இ20ப அறிமுகம் (தொப்பி 81) | 6 ஆகத்து 2019 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி இ20ப | 20 மார்ச் 2021 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2016/17–தற்போதுவரை | ராஜஸ்தான் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2017 | ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 1) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2018 – present | மும்பை இந்தியன்ஸ் (squad no. 1) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 20 மார்ச் 2021 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ராகுல் தேச்ராஜ் சாகர் (Rahul Chahar) (பிறப்பு: 4 ஆகத்து 1999) ஓர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். ராஜஸ்தான் துடுப்பாட்ட அணிக்காக உள்நாட்டு போட்டிகளில் விளையாடுகிறார். மேற்கிந்திய தீவுகளுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஆகத்து 2019 இல் இந்தியா துடுப்பாட்ட அணிக்காக பன்னாட்டு போட்டினளில் அறிமுகமானார்.[1] இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]தேஸ்ராஜ் சிங் சாகர் மற்றும் உஷா சாகர் ஆகியோருக்கு ராகுல் பிறந்தார். இவரது மாமா லோகேந்திர சிங் ராகுலுக்கும் தீபக் சாகருக்கும் ஒன்றாக பயிற்சி அளித்தார். இவரது உறவினர் தீபக் சாகர் இந்திய பன்னாட்டு துடுப்பாட்ட வீரர் ஆவார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ "Rahul Chahar". ESPN Cricinfo. Retrieved 5 November 2016.
- ↑ "Ranji Trophy: After Deepak Chahar, 'doosra' in household as Rahul Chahar takes nine wickets". The Indian Express (in Indian English). 5 November 2018. Retrieved 19 April 2019.
- ↑ "Big brother, little brother - The Chahars' India dream". Cricbuzz (in ஆங்கிலம்). 16 December 2016. Retrieved 19 April 2019.