பானுக்க ராசபக்ச

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பானுக்க ராசபக்ச
Bhanuka Rajapaksa
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிரமோத் பானுக்க பண்டார ராஜபக்ச
பிறப்பு24 அக்டோபர் 1991 (1991-10-24) (அகவை 31)
கொழும்பு, இலங்கை
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-வேகம்
பங்குதுடுப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 2021)18 சூலை 2021 எ இந்தியா
கடைசி ஒநாப23 சூலை 2021 எ இந்தியா
இ20ப அறிமுகம் (தொப்பி 83)5 அக்டோபர் 2019 எ பாக்கித்தான்
கடைசி இ20ப7 சனவரி 2020 எ இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009/10பரிசால் பிரிவு
2009/10சிங்கள விளையாட்டுக் கழகம்
2020காலி கிளேடியேட்டர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒநாப இ20ப மு.த ப.அ
ஆட்டங்கள் 2 7 67 107
ஓட்டங்கள் 24 140 3,252 2,708
மட்டையாட்ட சராசரி 12.00 28.00 34.23 30.08
100கள்/50கள் -/- 0/1 7/14 3/15
அதியுயர் ஓட்டம் 24 77 268 107
வீசிய பந்துகள் 1,882 534
வீழ்த்தல்கள் 34 13
பந்துவீச்சு சராசரி 29.52 32.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 4/59 2/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 0/– 58/– 43/2
மூலம்: Cricinfo, 23 சூலை 2021

பானுக்க ராசபக்ச (Bhanuka Rajapaksa, பிறப்பு: 24 அக்டோபர் 1991), இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஒருநாள், மற்றும் இருபது20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடுகிறார். இடக்கை மட்டையாளரான இவர் வலக்கை நடுத்தர-வேகப் பந்து வீச்சாளரும் ஆவார்.[1] கொழும்பில் பிறந்த இவர், முதல்தரப் போட்டிகளில் விளையாடி 10 ஆண்டுகளின் பின்னரே பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடினார். முதலில் 2019 பாக்கித்தானுக்கெதிரான இ20ப பன்னாட்டுப் போட்டித் தொடரில் இலங்கை அணியில் விளையாடினார். 2021 சூலையில், இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்தின் அனுமதி இன்று ஊடங்களுக்கு நேர்காணல்கள் வழங்கியமைக்காக ஓராண்டுக்கு எந்தவொரு போட்டியிலும் விளையாட இவருக்கு இடைநிறுத்திய தடை விதிக்கப்பட்டது.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானுக்க_ராசபக்ச&oldid=3203746" இருந்து மீள்விக்கப்பட்டது