மனீசு பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனீசு பாண்டே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மனீஷ் பாண்டே
பிறப்பு10 செப்டம்பர் 1989 (1989-09-10) (அகவை 30)
நைனித்தால், உத்தரகாண்ட், இந்தியா
உயரம்1.73 m (5 ft 8 in)
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை புறத்திருப்பம்
பங்குமட்டையாளர்
உறவினர்கள்அஷ்ரிதா ஷெட்டி (மனைவி) (தி. 2019–தற்காலம்) «start: (2019)»"Marriage: அஷ்ரிதா ஷெட்டி (மனைவி) to மனீசு பாண்டே" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 206)14 ஜூலை 2015 எ சிம்பாப்வே
கடைசி ஒநாப25 செப்டம்பர் 2018 எ ஆப்கானித்தான்
ஒநாப சட்டை எண்9 (முன்பு 1)
இ20ப அறிமுகம் (தொப்பி 52)17 ஜூலை 2015 எ சிம்பாப்வே
கடைசி இ20ப10 நவம்பர் 2019 எ வங்காளதேசம்
இ20ப சட்டை எண்9
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006/07–தற்போதுகர்நாடகா
2008மும்பை இந்தியன்ஸ்
2009–2010ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (squad no. 1)
2011–2013புனே வாரியர்ஸ் இந்தியா (squad no. 1)
2014–2017கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 9 (முன்பு 1))
2018–தற்போதுசன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 10)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒநாப T20I பஅ இ20
ஆட்டங்கள் 23 32 157 234
ஓட்டங்கள் 440 587 5,324 5,204
மட்டையாட்ட சராசரி 36.66 39.13 45.89 31.34
100கள்/50கள் 1/2 0/2 10/33 3/26
அதியுயர் ஓட்டம் 104* 79* 142* 129*
வீசிய பந்துகள் 422 168
வீழ்த்தல்கள் 8 10
பந்துவீச்சு சராசரி 47.00 21.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 3/25 4/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 6/– 85/– 117/2
மூலம்: ESPNcricinfo, 2 December 2019

மனீசு பாண்டே (Manish Pandey, மனீஷ் பாண்டே; பிறப்பு: 10 செப்டம்பர் 1989) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். வலது-கை நடுவரிசை மட்டையாளரான இவர் உள்ளூர்ப் போட்டிகளில் கர்நாடகத் துடுப்பாட்ட அணியிலும், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலும் விளையாடி வருகிறார்.[1]

பாண்டே தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியை இந்திய அணியில் சிம்பாப்வே அணிக்கு எதிராக 2015 சூலை 14இல் விளையாடினார்.

பன்னாட்டு நூறுகள்[தொகு]

ஒருநாள் நூறு[தொகு]

மனீசு பாண்டேயின் ஒரு-நாள் பன்னாட்டுச் சதங்கள்
# ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம் அரங்கு ஆண்டு முடிவு
1 104* 4  ஆத்திரேலியா ஆத்திரேலியா சிட்னி, ஆத்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானம் 2016 வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manish Pandey Profile". iplt20.com. பார்த்த நாள் 14 July 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனீசு_பாண்டே&oldid=2868648" இருந்து மீள்விக்கப்பட்டது