இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2016
Appearance
இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2016 | |||||
ஆத்திரேலியா | இந்தியா | ||||
காலம் | 8 சனவரி 2016 – 31 Januarசனவரி 2016 | ||||
தலைவர்கள் | ஸ்டீவ் சிமித் (ஒருநாள்) | மகேந்திரசிங் தோனி | |||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஸ்டீவ் சிமித் (315) | ரோகித் சர்மா (441) | |||
அதிக வீழ்த்தல்கள் | ஜோன் ஹேஸ்டிங்ஸ் (10) | இஷாந்த் ஷர்மா (9) | |||
தொடர் நாயகன் | ரோகித் சர்மா (இந்) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இந்தியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஷேன் வாட்சன் (151) | விராட் கோலி (199) | |||
அதிக வீழ்த்தல்கள் | ஷேன் வாட்சன் (3) | யாசுப்பிரித் பம்ரா (6) | |||
தொடர் நாயகன் | விராட் கோலி (இந்) |
இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2016 சனவரி 8 முதல் 31 வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டு, இரண்டு பயிற்சிப் போட்டிகள்,[1] ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் (ஒநா) மற்றும் மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடியது.[2][3]
ஒருநாள் தொடரில் ஆத்திரேலியா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஐந்து அல்லது அதற்குக் குறைந்த ஆட்டங்கள் கொண்ட தொடரொன்றில் எடுக்கப்பட்ட அதிக எண்ணிக்கை ஓட்டங்கள் (3,159) இத்தொடரிலேயே எடுக்கப்பட்டது.[4] மொத்தம் பதினொரு சதங்கள் எடுக்கப்பட்டமையும் ஒரு உலக சாதனையே.[4] இருபது20 தொடரில் இந்தியா 3–0 என வென்று ஐசிசி இ20 தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது.[5]
அணிகள்
[தொகு]ஒருநாள் | இருபது20ப | ||
---|---|---|---|
ஆத்திரேலியா[6] | இந்தியா[7] | ஆத்திரேலியா | இந்தியா[8] |
|
காயம் காரணமாக முகம்மது சமி சுற்றுப் பயணத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு, அவருக்குப் பதிலாக புவனேசுவர் குமார் சேர்க்கப்பட்டார்.[9]
ஒருநாள் பன்னாட்டுத் தொடர்
[தொகு]1வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடியது.
- ஸ்கொட் போலண்டு, ஜோயெல் பாரிசு (ஆசி), பரிந்தர் சிரன் (இந்) தமது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
- ரோகித் சர்மாவின் 171 (ஆட்டமிழக்காமல்) ஓட்டங்கள் ஆத்திரேலியாவில் ஆத்திரேலியாவுக்கு எதிராக ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும்.[10]
2வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடியது.
3வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடியது.
- ரிஷி தவான் (இந்), குர்கீரத் சிங் (இந்) இருவரும் தமது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினர்.
- விராட் கோலி (இந்) 7000 ஒருநாள் ஓட்ட எண்ணிக்கையைத் தாண்டினார்.
4வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- விராட் கோலி (இந்) விரைவான 25 ஒருநாள் பன்னாட்டு சதங்கள் (162 இன்னிங்சுகள்) எடுத்த முதலாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.[11]
- 'நடுவர் ரிச்சர்ட் கெட்டில்போரோ ஆத்திரேலிய ஆட்டத்தின் போது காயமடைந்தார். அவருக்குப் பதிலாக பவுல் வில்சன் நடுவராகப் பணியாற்றினார்.[12]
5வது ஒருநாள்
[தொகு]எ
|
||
டேவிட் வார்னர் 122 (113)
யாசுப்பிரிட் பம்ரா 2/40 (10 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- யாசுப்பிரிட் பம்ரா (இந்) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.
- மிட்செல் மார்ஷ் (ஆசி), மனீசு பாண்டே (இந்) தாதமது முதலாவது ஒருநாள் சதத்தைப் பெற்றனர்.
இ20 பன்னாட்டுத் தொடர்
[தொகு]1வது இ20
[தொகு]எ
|
||
ஆரன் பிஞ்ச் 44 (33)
யாசுப்பிரித் பம்ரா 3/23 (3.3 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சுரேஷ் ரைனா (இந்) தனது 1000வது இ20ப ஓட்டத்தை எடுத்தார்.
2வது இ20
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடட்த் தீர்மானித்தது.
3வது இ20
[தொகு]எ
|
||
ரோகித் சர்மா 52 (38)
கேமரன் போயிசு 2/28 (4 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- கேமரன் பான்குரொப்ட் (ஆசி), உஸ்மான் கவாஜா (ஆசி) தமது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "India to play two warm-ups in Perth". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2016.
- ↑ "India build up to World T20 with plenty of matches". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2015.
- ↑ "Adelaide to host day-night Test, Australia Day T20". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2015.
- ↑ 4.0 4.1 Seervi, Bharath (23 சனவரி 2016). "Five matches, 11 centuries, 3159 runs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2016.
- ↑ Brettig, Daniel (31 January 2016). "Ice-cool Raina lifts India to 3-0 whitewash". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 January 2016.
- ↑ "Uncapped Paris and Boland in Australia's ODI squad". ESPNcricinfo (ESPN Sports Media). 4 January 2016. http://www.espncricinfo.com/australia-v-india-2015-16/content/story/957635.html. பார்த்த நாள்: 4 January 2016.
- ↑ "Raina dropped for Australia ODIs; maiden call-up for Brainder Sran". ESPNcricinfo (ESPN Sports Media). 20 December 2015. http://www.espncricinfo.com/australia-v-india-2015-16/content/story/953439.html. பார்த்த நாள்: 20 December 2015.
- ↑ "Yuvraj, Nehra included in T20 squad for Australia series". ESPNcricinfo (ESPN Sports Media). 19 December 2015. http://www.espncricinfo.com/australia-v-india-2015-16/content/story/953311.html. பார்த்த நாள்: 19 December 2015.
- ↑ "Injured Shami out of Australia tour, Bhuvneshwar named replacement series". ESPNcricinfo (ESPN Sports Media). 9 January 2016. http://www.espncricinfo.com/australia-v-india-2015-16/content/story/959755.html. பார்த்த நாள்: 9 January 2016.
- ↑ "Rohit 171* propels India to 309". ESPNcricinfo (ESPN Sports Media). 12 January 2016. http://www.espncricinfo.com/australia-v-india-2015-16/content/story/961299.html. பார்த்த நாள்: 12 January 2016.
- ↑ Seervi, Bharath. "Australia's record streak, Kohli fastest to 25 ODI tons". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 சனவரி 2016.
- ↑ Farrell, Melinda (20 சனவரி 2016). "Umpire Kettleborough retires hurt". ESPNcricinfo. Archived from the original on 2016-01-22. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2016.