யமுனா விளையாட்டு வளாகம்
தோற்றம்
யமுனா விளையாட்டு வளாகம் (Yamuna Sport Complex) இந்தியத் தலைநகர் புதுதில்லியில் உள்ள ஓர் விளையாட்டு வளாகமாகும்.
| யமுனா விளையாட்டு வளாகம் | |
|---|---|
| இடம் | |
| திறவு | |
| உரிமையாளர் | |
| குத்தகை அணி(கள்) | |
| அமரக்கூடிய பேர் | |
மேசைப்பந்தாட்டம்
[தொகு]| இருக்கைகள் | 4297 |
|---|---|
| வசதிகள் | இரு காட்சி மேசைகள், எட்டு போட்டி மேசைகள்; பத்து முன்பயிற்சி மேசைகள் |
வில்வித்தை
[தொகு]| இருக்கைகள் | 1500 |
|---|---|
| வசதிகள் | 40 வில்வித்தைத் தடங்கள் |
2010 பொதுநலவாயம் விளையாட்டுக்கள்
[தொகு]2010 பொதுநலவாயம் விளையாட்டுக்களில் மேசைப்பந்தாட்டம் மற்றும் வில்வித்தை போட்டிகள் இங்கு நடத்தப்படும்.