தில்லி சந்திப்பு தொடருந்து நிலையம்
தோற்றம்
தில்லி சந்திப்பு पुरानी दिल्ली रेलवे स्टेशन Delhi Junction Railway Station | |
|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | சந்தினி சவுக்குக்கும் காஷ்மீரி கேட்டுக்கும் நடுவில் |
| ஆள்கூறுகள் | 28°39′40″N 77°13′40″E / 28.6610°N 77.2277°E |
| ஏற்றம் | 218.760 மீட்டர்கள் (717.72 அடி) |
| நடைமேடை | 16 |
| மற்ற தகவல்கள் | |
| நிலையக் குறியீடு | DLI |
| வரலாறு | |
| திறக்கப்பட்டது | 1864 |
| மறுநிர்மாணம் | 1903 |
| மின்சாரமயம் | 1967 |
டெல்லி சந்திப்பு தில்லியில் உள்ள தொடர்வண்டி நிலையம் ஆகும். இதை பழைய டெல்லி தொடர்வண்டி நிலையம் என்றும் அழைப்பர். பின்னர் கட்டப்பட்டதை புது தில்லி தொடருந்து நிலையம் என்று அழைக்கின்றனர். [1]

வண்டிகள்
[தொகு]மேலும் பார்க்க
[தொகு]- புது தில்லி தொடருந்து நிலையம்
- ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம்
- தில்லி சராய் ரோகில்லா தொடருந்து நிலையம்
- தில்லி சப்தர்ஜங் தொடருந்து நிலையம்
- ஆனந்து விகார் முனையத் தொடருந்து நிலையம்
- தில்லி மெட்ரோ
