தில்லி மெட்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தில்லி மெட்ரோ
दिल्ली मेट्रो
Delhi Metro logo.svg
தகவல்
அமைவிடம் NCR, இந்தியா (தில்லி, குர்கோன், நோய்டா, காசியாபாத்)
போக்குவரத்து
வகை
விரைவுப் போக்குவரத்து
மொத்தப் பாதைகள் 6
நிலையங்களின்
எண்ணிக்கை
142[1]
பயணியர் (ஒரு நாளைக்கு) 1.8 million[2][3] [4]
முதன்மை அதிகாரி ஈ. சிறீதரன்
தலைமையகம் மெட்ரோ பவன், பரகம்பா சாலை, புது தில்லி
இணையத்தளம் www.delhimetrorail.com
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
24 திசம்பர் 2002 (2002-12-24) (14 ஆண்டுகளுக்கு முன்னர்)
இயக்குனர்(கள்) Delhi Metro Rail Corporation Ltd (DMRC)
வண்டிகளின் எண்ணிக்கை 188 தொடருந்துகள்[5]
தொடர்வண்டி நீளம் 4/6 பெட்டிகள்[5][6]
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம் 189.7 kilometres (117.9 mi)[1]
இருப்புபாதை அகலம் 1,676 மிமீ (5 அடி 6 அங்) broad gauge and 1,435 மிமீ (4 அடி 8 12 அங்) standard gauge
மின்னாற்றலில் 25 kV, 50 Hz AC through overhead catenary

தில்லி மெட்ரோ என்பது தில்லி, மற்றும் குர்கோன், நோய்டா, காசியாபாத் ஆகிய தேசியத் தலைநகரப்பகுதிகளை இணைக்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து ஆகும். இது மொத்தம் 189.63 கிலோமீட்டர் நீளத்திற்கு ஆறு பாதைகளையும் 142 நிலையங்களையும் கொண்டுள்ளது. இதன் பகுதிகள் நிலமட்டத்திற்கு கீழே சுரங்க அமைப்பிலும் நிலமட்டத்திலும் நிலமட்டத்திற்கு மேலே பாலம் போன்ற அமைப்புகளையும் கொண்டது.

DelhiMetroBlueLineMitsubishiRotem.JPG
DelhiMetroBlueLineBombardier.jpg
DelhiMetroYellowLine.JPG
DelhiMetroYellowLine2.JPG
DelhiMetroVioletLine.JPG

மேற்கோள்கள்[தொகு]

  • 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Badarpur என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  • பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ridership2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  • பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; updates என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  • Delhi Metro ridership touches 18 lakh, sets new record: http://economictimes.indiatimes.com/news/news-by-industry/transportation/railways/delhi-metro-ridership-touches-18-lakh-sets-new-record/articleshow/9457462.cms
  • 5.0 5.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 6coach என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  • பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; coaches என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  "https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_மெட்ரோ&oldid=2021533" இருந்து மீள்விக்கப்பட்டது