கொச்சி மெட்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொச்சி மெட்ரோ

Kochi Metro Rail Route (Komet).jpg
வழித்தட வரைபடம் (22 நிலையங்கள்)
தகவல்
அமைவிடம்கொச்சி, கேரளம்
போக்குவரத்து
வகை
விரைவுப் போக்குவரத்து
மொத்தப் பாதைகள்1
நிலையங்களின்
எண்ணிக்கை
22 [1]
முதன்மை அதிகாரிலோக்‍நாத் பெக்‍ரா , மேலாண் இயக்குனர்
தலைமையகம்8வது தளம், ரெவின்யூ டவர், பார்க் அலென்யூ, கொச்சி[2]
இணையத்தளம்kochimetro.org
இயக்கம்
Operation will start2016
இயக்குனர்(கள்)கொச்சி மெட்ரோ இரயில் லிமிடெட் (KMRL)
தொடர்வண்டி நீளம்3 பெட்டிகள்[3]
Headway8-10 நிமிடங்கள்[3]
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்25.612 கிலோமீட்டர்கள் (15.915 mi)
இருப்புபாதை அகலம்1,435 மிமீ (4 அடி 8 12 அங்) சீர்தர அகலம்[4]
சராசரி வேகம்40 கிமீ/மணி[3]
உச்ச வேகம்90 கிமீ/மணி[3]

கொச்சி மெட்ரோ என்பது கேரளாவின் கொச்சி நகரத்தின் பொதுப் போக்குவரத்து தேவைக்காக வரைவு செய்யப்பட்ட விரைவுப் போக்குவரத்துத் திட்டமாகும். இத்திட்டத்தின் முதல் கட்டம் 2011ஆம் ஆண்டிலேயே துவக்கப்பட்டாலும், அரசியல் காரணங்களால் கட்டமைப்புத் தடை பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்சி மாறிய பின்னர் 2012 மார்ச்சு 22 அன்று நடுவண் அரசு இத்திட்டத்தை கூட்டு நிறுவனமாக இயக்க அனுமதி அளித்தது. அதன்படி இதன் முதல் கட்டம் 5181 கோடி செலவில் கட்டப்பட்டு 2016ஆம் ஆண்டு நிறைவுபெற திட்டமிடப்பட்டுள்ளது.[5]

நிலையங்கள்[தொகு]

# நிலையத்தின் பெயர் [6] தொலைவு (கி.மீ) தொலைவு (கி.மீ) நடைமேடையின் வகை Alignment description[7]
தமிழ் மலையாளம்
1 ஆலுவை ആലുവ -0.090 0 Side On 1000 metres curve
2 புளிஞ்சோடு പുളിഞ്ചോട് 1.814 1.904 Side Curved
3 கம்பனிப்படி കമ്പനിപ്പടി 2.756 0.942 Side Straight
4 அம்பாட்டுக்காவு അമ്പാട്ടുകാവ് 3.764 1.008 Side Straight
5 முட்டம் മുട്ടം 4.723 0.959 Side & Island Straight Curved
6 களமசேரி കളമശ്ശേരി 8.144 Side Straight
7 கொச்சின் பல்கலைக்கழகம் കൊച്ചിൻ യൂണിവേഴ്‌സിറ്റി மறை நிலை Side Straight
8 பத்தடிப்பாலம் പത്തടിപ്പാലം 9.146 Side Straight
9 இடப்பள்ளி ഇടപ്പള്ളി 12.023 Side Straight
10 சங்கம்புழை பார்க் ചങ്ങമ്പുഴപാർക്ക് மறை நிலை Side Straight
11 பாலாரிவட்டம் പാലാരിവട്ടം 13.071 Side Straight
12 ஜே.எல்.என் ஸ்டேடியம் ജെ എൽ എൻ സ്റ്റേഡിയം 14.126 1.055 Side Straight
13 கலூர் കലൂർ 15.221 1.095 Side Straight
14 டவுன் ஹால் ടൗണ്‍ ഹാൾ 15.711 0.490 Side Straight
15 எம்.ஜி. ரோடு എം ജി റോഡ്‌ மறை நிலை Side Straight
16 மகாராஜாவின் கல்லூரி, எர்ணாகுளம் മഹാരാജാസ് കോളേജ് 16.899 Side Straight
17 தெற்கு எறணாகுளம் എറണാകുളം സൌത്ത് 19.332 1.229 Side Straight
18 கடவந்திரை കടവന്ത്ര மறை நிலை Side Straight
19 எளங்குளம் എളംകുളം 21.341 Side Straight
20 வைற்றிலா വൈറ്റില 22.447 1.106 Side Straight
21 தைக்கூடம் തൈക്കൂടം 23.703 1.256 Side Straight
22 பேட்டை പേട്ട 24.822 1.119 Side Straight
23 திருப்பூணித்துறை Side Straight

விரிவாக்கம்[தொகு]

இந்த வழித்தடத்தை காக்காநாடு வரை நீட்டிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. பாலாரிவட்டம் சந்திப்பு, பாலாரிவட்டம் பைபாஸ், செம்புமூக்கு, வாழக்கலா, குன்னும்புரம், காக்காநாடு சந்திப்பு, கொச்சி சிறப்பு பொருளாதார மண்டலம், சிற்றெட்டுக்கரை, ராஜகிரி, இன்போபார்க் 1, இன்போபார்க் 2 ஆகிய நிறுத்தங்களைக் கொண்டிருக்கும்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Centre to bend rules to clear Kochi Metro project". The Poineer. 2012-05-24.
  2. "Contact Us". Kochimetro.org. 2012-03-10 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 3.3 Paul, John L. (5 July 2012). "Metro rail tenders to be floated soon". தி இந்து (Chennai, India). http://www.thehindu.com/news/cities/Kochi/article3604876.ece. 
  4. http://www.ianslive.in/news/Metro_reaches_Kochi-387644/LatestNews/31
  5. "Metro rail: DMRC demands prompthanding over of land, funds". Chennai, India: The Hindu. 2012-03-24. http://www.thehindu.com/news/cities/Kochi/article3219584.ece. பார்த்த நாள்: 2012-03-24. 
  6. http://kochimetro.org/wp-content/uploads/2013/07/stattions.pdf
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; DPR என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. காக்காநாடு வரை கொச்சி மெட்ரோ நீட்டிக்கப்படும் - டைம்ஸ் ஆப் இந்தியா (ஆங்கிலத்தில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொச்சி_மெட்ரோ&oldid=3506194" இருந்து மீள்விக்கப்பட்டது