உள்ளடக்கத்துக்குச் செல்

மகாராஜாவின் கல்லூரி, எர்ணாகுளம்

ஆள்கூறுகள்: 9°58′16″N 76°16′52″E / 9.971°N 76.281°E / 9.971; 76.281
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராஜாவின் கல்லூரி, எர்ணாகுளம்
வகைபொது
உருவாக்கம்1875
சார்புஅரசு
கல்வி பணியாளர்
182
நிருவாகப் பணியாளர்
65
அமைவிடம், ,
9°58′16″N 76°16′52″E / 9.971°N 76.281°E / 9.971; 76.281
இணையதளம்http://www.maharajascollege.in

மகாராஜாவின் கல்லூரி (The Maharaja's College) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் எர்ணாகுளத்தில் அமைந்துள்ளது. இது கொச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 1875-ல் இது பள்ளிக்கூடமாக இருந்தது கல்லூரியாக உயர்த்தப்பட்டது. இக்கல்லூரியானது 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது வேம்பநாடு ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் 135 வருடங்கள் பழமையான நூலகம் 1,00,000- திற்கும் அதிகமான புத்தகங்களுடன் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் 19 துறைகள் உள்ளன. இக்கல்லூரி மழைய மற்றும் நவீனக் கட்டிடக்கலையுடன் அமைந்துள்ளது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Maharaja's College
என்பதில் ஊடகங்கள் உள்ளன.