உள்ளடக்கத்துக்குச் செல்

இடப்பள்ளி

ஆள்கூறுகள்: 9°58′37″N 76°16′12″E / 9.977°N 76.27°E / 9.977; 76.27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  புறநகர்  —
இடப்பள்ளி
அமைவிடம்: இடப்பள்ளி,
ஆள்கூறு 9°58′37″N 76°16′12″E / 9.977°N 76.27°E / 9.977; 76.27
மாவட்டம் எர்ணாகுளம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கேரளத்தின் எறணாகுள மாவட்டத்தில் இடப்பள்ளி அமைந்துள்ளது. இது கொச்சி நகரத்தின் வடக்கில் அமைந்துள்ளது. கொச்சி நகராட்சியின் எல்லைக்கும் உட்பட்டது. 544ஆவது தேசிய நெடுஞ்சாலையும், 17ஆவது நெடுஞ்சாலையும் இடப்பள்ளியில் இணைகின்றன.

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Edappally
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இடப்பள்ளி&oldid=4139573" இலிருந்து மீள்விக்கப்பட்டது