விரைவுப் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விரைவுப் போக்குவரத்து (ஆங்கில மொழி: Rapid transit) அல்லது மெட்ரோ (ஆங்கில மொழி: Metro) எனப்படுவது பெருநகரங்களில் அதிகக் கொள்ளவும் அதிக நடைகள் செல்லக்கூடியதுமான மின்சாரத் தொடருந்து அமைப்பாகும்.[1][2][3] இதன் பாதை நகரின் மற்ற போக்குவரத்து வழிகளில் இல்லாமல் தனியாக அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பகுதிகளில் இது நிலத்துக்கு அடியிலோ அல்லது சாலைக்கு மேலே பாலங்கள் போன்றோ அமைக்கப்பட்டிருக்கும். [4] 1890-இல் இலண்டனில் தான் முதன்முதலாக மின்சார விரைவுப்போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.[5]

சில விரைவுப் போக்குவரத்து அமைப்புகள்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]