கொல்கத்தா மெட்ரோ
தோற்றம்
| கொல்கத்தா மெட்ரோ কলকাতা মেট্রো | |
|---|---|
| தகவல் | |
| அமைவிடம் | |
| போக்குவரத்து வகை | விரைவுப் போக்குவரத்து |
| மொத்தப் பாதைகள் | 1 - பயன்பாட்டில், 5 கட்டப்பட்டு வருகின்றன. |
| நிலையங்களின் எண்ணிக்கை |
|
| இணையத்தளம் | |
| இயக்கம் | |
| பயன்பாடு தொடங்கியது | 1984 |
| இயக்குனர்(கள்) |
|
| நுட்பத் தகவல் | |
| அமைப்பின் நீளம் |
|
| இருப்புபாதை அகலம் |
|
| மின்னாற்றலில் | 750V DC through third rail |

கொல்கத்தா மெட்ரோ அல்லது கல்கத்தா மெட்ரோ கல்கத்தா நகரில் செயல்பட்டு வரும் ஒரு விரைவுப் போக்குவரத்து. இதுவே இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மெட்ரோ அமைப்பு. இது 1984-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் தற்போது ஒரு பாதை மட்டுமே உள்ளது. தற்போது ஒரு பாதை அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் நான்கு பாதைகள் எதிர்காலத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.