செய்ப்பூர் மெட்ரோ
Appearance
செய்ப்பூர் மெட்ரோ Jaipur Metro | |
---|---|
தகவல் | |
உரிமையாளர் | செய்ப்பூர் மெட்ரோ ரயில் கார்பொரேசன்(JMRC) |
அமைவிடம் | செய்ப்பூர், இந்தியா |
போக்குவரத்து வகை | விரைவுப் போக்குவரத்து |
மொத்தப் பாதைகள் | 2 |
நிலையங்களின் எண்ணிக்கை | 29 |
தலைமையகம் | செய்ப்பூர் |
இணையத்தளம் | https://www.jaipurmetrorail.in/ |
இயக்கம் | |
Operation will start | திசம்பர் 2014 |
இயக்குனர்(கள்) | ஜே எம் ஆர் சி |
நுட்பத் தகவல் | |
இருப்புபாதை அகலம் | சீர்தர அகலம் |
மின்னாற்றலில் | 25 கேவி, 50 ஹெர்ட்ஸ் ஏசி மேற்புற சங்கிலியம் வழியே |
செய்ப்பூர் மெட்ரோ என்பது இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள செய்ப்பூர் நகரத்தின் போக்குவரத்து தேவைக்கான ஒரு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்படி மின்சாரத் தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்பட்டுள்ள இருப்புப் பாதைகளில் தனியே இயக்கபடும்.இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் கட்டப்படும். இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் முதல் பகுதியின் கட்டுமானப் பணிகள் ,மானசரோவரிலிருந்து சந்த்போலே பசார் வரை உள்ள 9.2 கி.மீ தூரம், நவம்பர் 13, 2010 அன்று ஆரம்பிக்கப்பட்டது[1]. சரியான காலவரம்புக்குள் முடித்தால் இது இந்தியாவின் ஐந்தாவது மெட்ரோவாக (கொல்கத்தா மெட்ரோ, தில்லி மெட்ரோ, நம்ம மெட்ரோ, குர்கோன் மெட்ரோ ) இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- Revised Detailed Project Report on Jaipur Metro by DMRC பரணிடப்பட்டது 2012-03-23 at the வந்தவழி இயந்திரம்
- Jaipur Metro Rail Corporation – official site பரணிடப்பட்டது 2014-12-20 at the வந்தவழி இயந்திரம்