நம்ம மெட்ரோ
Appearance
நம்ம மெட்ரோ | |||
---|---|---|---|
தகவல் | |||
அமைவிடம் | பெங்களூர், இந்தியா | ||
போக்குவரத்து வகை | விரைவுப் போக்குவரத்து | ||
மொத்தப் பாதைகள் | 4 (Phase I)[1] | ||
நிலையங்களின் எண்ணிக்கை | 41 (Phase I)[1] | ||
பயணியர் (ஒரு நாளைக்கு) | 25,000 (Reach I estimate)[2] 10.20 லட்சம் (Phase I estimate) | ||
தலைமையகம் | பெங்களூர் | ||
இணையத்தளம் | http://www.bmrc.co.in/ | ||
இயக்கம் | |||
இயக்குனர்(கள்) | Bangalore Metro Rail Corporation Ltd (BMRCL) | ||
தொடர்வண்டி நீளம் | 3 பெட்டிகள் | ||
நுட்பத் தகவல் | |||
அமைப்பின் நீளம் | 42.3 கிலோமீட்டர்கள் (26.3 mi) [1] (Phase I) | ||
இருப்புபாதை அகலம் | 1,435 மிமீ (4 அடி 8 1⁄2 அங்) Standard gauge | ||
மின்னாற்றலில் | Third rail 750 V DC | ||
சராசரி வேகம் | 32 km/h (20 mph) | ||
உச்ச வேகம் | 80 km/h (50 mph) | ||
|
நம்ம மெட்ரோ என்பது இந்தியாவின் பெங்களூர் நகரில் அமைக்கப்பட்டு வரும் ஒரு விரைவுப் போக்குவரத்து அமைப்பு. இதன் முதல் பகுதியை 2011 அக்டோபர் 20-ஆம் தேதி நடுவண் அமைச்சர் கமல்நாத் தொடங்கி வைத்தார்[3][4]. மாலை 4 மணி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.
இது கொல்கத்தா, தில்லி நகரங்களுக்கு அடுத்து இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள மூன்றாவது விரைவுப் போக்குவரத்து அமைப்பு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Project Highlights". Official webpage of B.M.R.C. Archived from the original on 2010-04-12. பார்க்கப்பட்ட நாள் 2010-05-03.
- ↑ Bangalore Infra Plus: Travel faster for less on Namma Metro
- ↑ http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D:+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B+%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&artid=494725&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-22. பார்க்கப்பட்ட நாள் 2011-10-20.