வடகிழக்கு தில்லி மாவட்டம்
Appearance
வடகிழக்கு தில்லி
उत्तर पूर्व दिल्ली | |
---|---|
தில்லியின் 11 மாவட்டங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
அரசு | |
• வகை | ஆட்சிக் கோட்டம் |
• மக்களவைத் தொகுதி | வடகிழக்கு தில்லி |
• சட்டமன்றத் தொகுதி | கராவல் நகர், முஸ்தபாபாத், சீலம்பூர் |
பரப்பளவு | |
• மாவட்டம் | 62 km2 (24 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மாவட்டம் | 22,41,624 |
• அடர்த்தி | 36,155/km2 (93,640/sq mi) |
• நகர்ப்புறம் | 22,20,097 |
• நாட்டுப்புறம் | 21,527 |
மக்கள் | |
• பெருக்கம் | 26.78% |
• படிப்பறிவு | 83.09% |
• பால் விகிதம் | 886 |
மொழிகள் | |
• ஆட்சி | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
இணையதளம் | Official Website |
வடகிழக்கு தில்லி மாவட்டம், இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ளத். இது மேற்கில் யமுனை ஆற்றையும், வடக்கிலும், கிழக்கிலும் காசியாபாத் மாவட்டத்தையும், தெற்கில் கிழக்கு தில்லி மாவட்டத்தையும் கொண்டுள்ளது.
மக்கள் தொகை
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 2,241,62 மக்கள் வசித்தனர்.[2] ஒரு சதுர கிலோமீட்டருக்குள் 36,155 பேர் என்ற அளவில், இந்தியாவில் அதிக மக்கள்தொகை அடர்த்தி உள்ள மாவட்டமாக உள்ளது.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ "North East Delhi District : Census 2011 data". Census Organization of India. 2011. பார்க்கப்பட்ட நாள் December 31, 2013.
- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ North East Delhi District : Census 2011-2018 data
வெளி இணைப்புகள்
[தொகு]