வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி
Appearance
வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இது தில்லி சட்டமன்றத்திற்கான சில தொகுதிகளைக் கொண்டுள்ளது. அவை:
- புராரி
- திமார்பூர்
- சீமாபுரி
- ரோத்தாஸ் நகர்
- சீலம்பூர்
- கோண்டா
- பாபர்பூர்
- கோகல்பூர்
- முஸ்தபாபாத்
- கராவல் நகர்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-30.