கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Political Map of Delhi (National Capital Territory of Delhi) showing Parliamentary constituencies as of 2009 elections.

கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இதில் 40 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. இங்கு ஏறத்தாழ பதினாறு லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதியில் தில்லி சட்டமன்றத்திற்கான தொகுதிகள் உள்ளன. அவை:[2]

  1. ஜங்கபுரா
  2. ஒக்லா
  3. திரிலோக்புரி
  4. கோண்டலி
  5. பட்பர்கஞ்சு
  6. லட்சுமி நகர்
  7. விஸ்வாஸ் நகர்
  8. கிருஷ்ணா நகர்
  9. காந்தி நகர்
  10. ஷாதரா

பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 28°38′31″N 77°17′53″E / 28.6420°N 77.2980°E / 28.6420; 77.2980