மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தில்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளை எல்லையுடன் காட்டும் வரைபடம்

மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் தில்லி சட்டமன்றத்திற்கான பத்து தொகுதிகள் உள்ளன. அவை:[1]

 1. மாதிபூர்
 2. ராஜவுரி கார்டன்
 3. ஹரி நகர்
 4. திலக் நகர்
 5. ஜனகபுரி
 6. விகாசபுரி
 7. உத்தம் நகர்
 8. துவாரகா
 9. மடியாலா
 10. நஜஃப்கர்

பாராளுமன்ற உறுப்பினர்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". The Election Commission of India. மூல முகவரியிலிருந்து 2010-10-05 அன்று பரணிடப்பட்டது.
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2016-01-11 அன்று பரணிடப்பட்டது.

ஆள்கூறுகள்: 28°39′58″N 77°04′01″E / 28.6660°N 77.0670°E / 28.6660; 77.0670