பாபர்பூர் சட்டமன்றத் தொகுதி
Appearance
பாபர்பூர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.
பகுதிகள்
[தொகு]2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 89வது வார்டின் பகுதிகளும், 90வது வார்டும், 96வது வார்டின் பகுதிகளும், 95வது வார்டின் பகுதிகளும் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]ஆறாவது சட்டமன்றம் (2015)
[தொகு]கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
ஆம் ஆத்மி கட்சி | கோபால் ராய் | 75,928 | 59.29 |
பாசக | நரேசு கவுர் | 40,440 | 31.58 |
காங்கிரசு | சாகிர் கான் | 9,916 | 7.74 |
ஐந்தாவது சட்டமன்றம் (2013)
[தொகு]- காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
- உறுப்பினர்: நரேஷ் கவுர்[2]
- கட்சி: பாரதிய ஜனதா கட்சி[2]
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
பாசக | நரேசு கவுர் | 34,180 | 29.73 |
காங்கிரசு | சாகிர் கான் | 29,673 | 25.81 |
ஆம் ஆத்மி கட்சி | கோபால் ராய் | 20,833 | 22.37 |
நான்காவது சட்டமன்றம் (2008)
[தொகு]கட்சி | வேட்பாளர் | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
பாசக | நரேசு கவுர் | 31,954 | 35.10 |
பகுசன் சமாச் கட்சி | காசி தில்சித் அலி | 28,128 | 30.90 |
காங்கிரசு | அனில் குமார் வசித் | 21,632 | 23.76 |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
- ↑ 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்