சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாந்தனி சவுக் [ edit ]
தற்போதைய
மக்களவை உறுப்பினர்
Current MP (Successful candidate - P991) name is missing at d:Q5071226
கட்சிQualifier Political party (102) is missing under P585 in d:Q5071226
ஆண்டு2014 Election
மாநிலம்தில்லி
தில்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளை காட்டும் வரைபடம்

சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இது தில்லி சட்டமன்றத்திற்கான சில தொகுதிகளை உள்ளடக்கியது. அவை:[1]

  1. ஆதர்ஷ் நகர்
  2. ஷாலிமர் பாகு
  3. ஷகுர் பஸ்தி
  4. திரி நகர்
  5. வசிர்பூர்
  6. மாடல் டவுன்
  7. சதர் பசார்
  8. சாந்தனி சவுக்
  9. மடியா மஹல்
  10. பல்லிமாரான்

பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 28°39′40″N 77°13′37″E / 28.6610°N 77.2270°E / 28.6610; 77.2270