திமார்பூர் சட்டமன்றத் தொகுதி
Appearance
திமார்பூர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1] இது ஒரு பொதுத் தொகுதி.
பகுதிகள்
[தொகு]2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 115, 116 ஆகிய வார்டுகளும் 121வது வார்டின் பகுதியும் உள்ளன. [1]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]ஆறாவது சட்டமன்றம் (2015)
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்கு | வாக்கு % |
---|---|---|---|
ஆம் ஆத்மி கட்சி | பங்கச் புசுகர் | 64,477 | 51.05 |
பாசக | ரசினி அபி | 43,830 | 34.70 |
காங்கிரசு | சுரிந்தர் பால் சிங் | 14,642 | 11.59 |
ஐந்தாவது சட்டமன்றம் (2013)
[தொகு]- காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
- உறுப்பினர்: ஹரீஷ் கன்னா [2]
- கட்சி: ஆம் ஆத்மி கட்சி[2]
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி | வேட்பாளர் | வாக்கு | வாக்கு % |
---|---|---|---|
ஆம் ஆத்மி கட்சி | அரிசு கன்னா | 39,650 | 35.03 |
பாசக | ரசினி அபி | 36,267 | 32.04 |
காங்கிரசு | சுரிந்தர் பால் சிங் | 32,825 | 29.00 |
நான்காவது சட்டமன்றம் (2008)
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்கு | வாக்கு % |
---|---|---|---|
காங்கிரசு | சுரிந்தர் பால் சிங் | 39,997 | 44.14 |
பாசக | சூர்ய பிரகாசு கட்டரி | 37,584 | 41.48 |
பகுசன் சமாச் | சஞ்சீவ் குமார் | 9,491 | 10.47 |
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23.
- ↑ 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்