புராடி சட்டமன்றத் தொகுதி

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

புராடி சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இது ஒரு பொதுத் தொகுதி.[1]

பகுதிகள்[edit]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 104 வார்டின் சில பகுதிகள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[edit]

ஐந்தாவது சட்டமன்றம்[edit]

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

ஆறாவது சட்டமன்றம்[edit]

  • காலம்: 2015 முதல்
தேர்தல் நடைபெறுகிறது.

சான்றுகள்[edit]

  1. 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க[edit]