உள்ளடக்கத்துக்குச் செல்

கால்காஜி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்காஜி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 51
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்புது தில்லி
மக்களவைத் தொகுதிதெற்கு தில்லி
மொத்த வாக்காளர்கள்1,46,750
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சி   ஆஆக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

கால்காஜி சட்டமன்றத் தொகுதி (Kalkaji Assembly constituency), தில்லி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 7, 8 ஆகிய வார்டுகளின் பகுதிகளும், 10வது வார்டும், 63வது வார்டின் பகுதிகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

ஆறாவது சட்டமன்றம் (2015)

[தொகு]
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சிவேட்பாளர்பெற்ற வாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சிஅவதார் சிங் கால்காசி55,10451.71
பாசகஅமீத் சிங் கால்கா35,33533.16
காங்கிரசுசுபாசு சோப்ரா13,55212.71

குறிப்பு: அகாலி தளம் பாசக சின்னத்தில் போட்டியிட்டது.

ஐந்தாவது சட்டமன்றம் (2013)

[தொகு]
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சிவேட்பாளர்பெற்ற வாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
பாசகஅமீத் சிங் கால்கா30,68333.77
ஆம் ஆத்மி கட்சிதரம்பீர் சிங்28,63931.52
காங்கிரசுசுபாசு சோப்ரா25,78728.38

குறிப்பு: அகாலி தளம் பாசக சின்னத்தில் போட்டியிட்டது.

நான்காவது சட்டமன்றம் (2008)

[தொகு]
கட்சிவேட்பாளர்பெற்ற வாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
காங்கிரசுசுபாசு சோப்ரா38,36051.91
பாசகசெய் கோபால் அப்ரோல்24,97133.79
பகுசன் சமாச் கட்சிஅவினேசு கவுர்9,45512.79

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-24.
  2. 1 2 3 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

[தொகு]