உள்ளடக்கத்துக்குச் செல்

நசஃப்கட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நஜாப்கார்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 35
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்மேற்கு தில்லி
நிறுவப்பட்டது1993
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கைலாசு கெலாட்
கட்சிபாரதிய ஜனதா கட்சி

நசப்கட் சட்டமன்றத் தொகுதி (Najafgarh Assembly constituency), தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 49, 50 ஆகிய வார்டுகளின் பகுதிகள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

ஆறாவது சட்டமன்றம் (2015)

[தொகு]
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி கைலாசு கோலாட் 55,598 34.62
லோக்தளம் பரத் சிங் 54,043 33.65
பாசக அசீத் சிங் கட்கடி 239,462 24.57

ஐந்தாவது சட்டமன்றம் (2013)

[தொகு]
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
பாசக அசீத் சிங் கட்கடி 54,358 33.27
லோக்தளம் பரத் சிங் 44,590 31.00
ஆம் ஆத்மி கட்சி முகேசு குமார் தாகர் 22,798 15.85

நான்காவது சட்டமன்றம் (2008)

[தொகு]
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
கட்சி சாராதவர் பரத் சிங் 34,028 33.25
காங்கிரசு கன்வால் சிங் யாதவ் 22,575 22.06
பகுசன் சமாச் கட்சி பிசேந்தர் தத் 18,164 17.75

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

[தொகு]