உள்ளடக்கத்துக்குச் செல்

மட்டியா மஹல் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மட்டியா மகால்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 21
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்சாந்தினி சவுக்
மக்களவைத் தொகுதிசாந்தினி சவுக்
நிறுவப்பட்டது1993
மொத்த வாக்காளர்கள்1,25,845
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சோயிப் இக்பால்
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

மட்டியா மகால் சட்டமன்றத் தொகுதி (Matia Mahal Assembly constituency), தில்லி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் ஒன்றாவது வார்டின் பகுதிகளு, 107வது வார்டும், 108வது வார்டின் பகுதிகளும், 109வது வார்டும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

ஆறாவது சட்டமன்றம் (2015)

[தொகு]
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சிவேட்பாளர்பெற்ற வாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சிஆசிம் அகமது கான்47,58459.23
காங்கிரசுசோயிப் இக்பால்21,48826.75
பாசகசகில் அன்சும்9,10511.33

ஐந்தாவது சட்டமன்றம் (2013)

[தொகு]
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சிவேட்பாளர்பெற்ற வாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
ஐக்கிய ஜனதா தளம்சோயிப் இக்பால்22,73231.72
காங்கிரசுமிர்சா சாவத் அலி19,84127.68
ஆம் ஆத்மி கட்சிசகில் அன்சும்18,66826.05

நான்காவது சட்டமன்றம் (2008)

[தொகு]
கட்சிவேட்பாளர்பெற்ற வாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
லோக் சன சக்தி கட்சிசோயிப் இக்பால்25,47439.56
காங்கிரசுமெகமூத் சியா17,87027.75
பகுசன் சமாச் கட்சிஅபய் சிங் யாதவ்11,71418.19

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-24.
  2. 1 2 3 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

[தொகு]