உள்ளடக்கத்துக்குச் செல்

பட்பட்கஞ்சு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்பட்கஞ்சு சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 69, 67, 72 ஆகிய வார்டுகளின் பகுதிகள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

ஆறாவது சட்டமன்றம் (2015)

[தொகு]
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் வாக்குகள் வாக்கு %
ஆம் ஆத்மி கட்சி மனிசு சிசோதியா 75,477 53.58
பாசக வினோத் குமார் பென்னி 46,716 33.16
காங்கிரசு அனில் குமார் 16,260 11.54

ஐந்தாவது சட்டமன்றம் (2013)

[தொகு]
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் வாக்குகள் வாக்கு %
ஆம் ஆத்மி கட்சி மனிசு செசோடியா 50,211 41.53
பாசக நகுல் பரத்வாச் 38,735 32.04
காங்கிரசு அனில் குமார் 28,067 23.21

நான்காம் சட்டமன்றம் (2008)

[தொகு]
கட்சி வேட்பாளர் வாக்குகள் வாக்கு %
காங்கிரசு அனில் குமார் 36,984 42.40
பாசக நகுல் பரத்வாச் 36,336 41.64
பகுசன் சமாச் கட்சி மதன் சிங் 12,032 13.79

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

[தொகு]