கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜவுரி கார்டன் சட்டமன்றத் தொகுதி , தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]
இது மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதியாகும்.
பகுதிகள் [ தொகு ]
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 21வது வார்டும், 22, 23 ஆகிய வார்டுகளின் பகுதிகளும், 45வது வார்டும், 46வது வார்டின் பகுதிகளும் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர் [ தொகு ]
ஆறாவது சட்டமன்றம் (2015) [ தொகு ]
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி
வேட்பாளர்
பெற்ற வாக்குகள்
வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி
சார்நெய்ல் சிங்
54,916
50.79
அகாலி தளம்
மன்சிந்திர் சிங் சிர்சா
44,880
38.04
காங்கிரசு
மீனாட்சி சாண்டிலா
14,167
12.01
ஐந்தாவது சட்டமன்றம் (2013) [ தொகு ]
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி
வேட்பாளர்
பெற்ற வாக்குகள்
வாக்கு விழுக்காடு (%)
அகாலி தளம்
மன்சிந்திர் சிங் சிர்சா
41,721
40.93
காங்கிரசு
தன்வாதி சாண்டலா
30,713
30.13
ஆம் ஆத்மி கட்சி
பிரித் பால் சிங்
17,022
16.70
நான்காவது சட்டமன்றம் (2008) [ தொகு ]
கட்சி
வேட்பாளர்
பெற்ற வாக்குகள்
வாக்கு விழுக்காடு (%)
காங்கிரசு
தயானந் சாண்டிலா
31,130
37.58
அகாலி தளம் (மான்)
அவதார் சிங் கிட்
31,084
37.53
தே.காங்கிரசு
துலி சந்த்
15,434
18.63
சான்றுகள் [ தொகு ]
↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" . http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf .
↑ 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்
மேலும் பார்க்க [ தொகு ]