வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி
Jump to navigation
Jump to search
வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]
இந்த தொகுதி, தில்லி சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது.[1]
பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
- பதினாறாவது மக்களவை, 2014 – உதித் ராஜ் (பாரதிய ஜனதா கட்சி)[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". The Election Commission of India.
- ↑ http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx