உள்ளடக்கத்துக்குச் செல்

பவானா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவானா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 7
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்வடக்கு தில்லி
மக்களவைத் தொகுதிவடமேற்கு தில்லி
நிறுவப்பட்டது1993
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ஜெய் பகவான்
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

பவானா சட்டமன்றத் தொகுதி (Bawana Assembly constituency), தில்லி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1] இந்த தொகுதி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பகுதிகள்

[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 33, 34 ஆகிய வார்டுகளின் சில பகுதிகளும், 36, 37 ஆகிய வார்டுகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

ஐந்தாவது சட்டமன்றம்

[தொகு]
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

ஆறாவது சட்டமன்றம்

[தொகு]
  • காலம்: 2015 முதல்
உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-23.
  2. 1 2 3 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4498887" இலிருந்து மீள்விக்கப்பட்டது