சத்தர்பூர் சட்டமன்றத் தொகுதி (தில்லி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இதே பெயரில் உள்ள பிற தொகுதிகளைப் பற்றி அறிய, சத்தர்பூர் சட்டமன்றத் தொகுதி என்ற பக்கத்தைப் பாருங்கள்.

சத்தர்பூர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 58வது வார்டும், 57, 56 ஆகிய வார்டுகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

ஐந்தாவது சட்டமன்றம்[தொகு]

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

ஆறாவது சட்டமன்றம்[தொகு]

  • காலம்: 2015 முதல்
சட்டமன்ற உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுகிறது.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க[தொகு]