உள்ளடக்கத்துக்குச் செல்

தேவ்லி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவ்லி சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது.

பகுதிகள்

[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 60வது வார்டும், 62வது வார்டின் பகுதிகளும், 64ஏ வார்டும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

ஆறாவது சட்டமன்றம் (2015)

[தொகு]
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சிவேட்பாளர்வாக்குகள்விழுக்காடு
ஆம் ஆத்மி கட்சிபிரகாசு96,53070.61
பாசகஅரவிந்து குமார்32,59323.84
காங்கிரசுராசேசு சௌகான்4,96803.63

ஐந்தாவது சட்டமன்றம் (2013)

[தொகு]
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

நான்காவது சட்டமன்றம் (2008)

[தொகு]
கட்சிவேட்பாளர்வாக்குகள்விழுக்காடு
காங்கிரசுஅரவிந்தர் சிங் லௌலி41,49743.41
பகுசன் சமாச்சிறி லால்24,86926.02
பாசகபீம் சிங்22,66123.71

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 1 2 3 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

[தொகு]