லட்சுமி நகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இலட்சுமி நகர் | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 58 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | தில்லி |
| மாவட்டம் | கிழக்கு தில்லி |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் அபய் வர்மா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
இலட்சுமி நகர் சட்டமன்றத் தொகுதி (Laxmi Nagar Assembly constituency), தில்லி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.
பகுதிகள்
[தொகு]2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 71, 72 ஆகிய வார்டுகளின் பகுதிகளும், 74 ஆகிய வார்டுகளும் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]ஆறாவது சட்டமன்றம் (2015)
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | வாக்கு % |
|---|---|---|---|
| ஆம் ஆத்மி கட்சி | நிதின் தியாகி | 58,229 | 45.55 |
| பாசக | பி. பி. தியாகி | 53,383 | 39.01 |
| காங்கிரசு | அசோக் குமார் வாலியா | 23,627 | 17.27 |
ஐந்தாவது சட்டமன்றம் (2013)
[தொகு]- காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
- உறுப்பினர்: வினோத் குமார் பின்னி[2]
- கட்சி: ஆம் ஆத்மி கட்சி[2]
- 49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | வாக்கு % |
|---|---|---|---|
| ஆம் ஆத்மி கட்சி | வினோத் குமார் பின்னி | 43,052 | 36.41 |
| காங்கிரசு | அசோக் குமார் வாலியா | 35,300 | 29.85 |
| பாசக | அபய் குமார் வர்மா | 33,849 | 28.63 |
நான்காவது சட்டமன்றம் (2008)
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | வாக்கு % |
|---|---|---|---|
| காங்கிரசு | அசோக் குமார் வாலியா | 54,252 | 59.58 |
| பாசக | முராரி சிங் பன்வார் | 31,855 | 34.99 |
| பகுசன் சமாச் கட்சி | அவினாசு சர்மா | 3,527 | 3.87 |
சான்றுகள்
[தொகு]- 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-24.
- 1 2 3 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்