உள்ளடக்கத்துக்குச் செல்

ஷாதரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாதரா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 62
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்சாதரா
மக்களவைத் தொகுதிகிழக்கு தில்லி
நிறுவப்பட்டது1993
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
இராம் நிவாசு கோயல்
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

சாதரா சட்டமன்றத் தொகுதி (Shahdara Assembly constituency), தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 81, 82, ஆகிய வார்டுகளும், 84வது வார்டின் பகுதிகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

ஆறாவது சட்டமன்றம் (2015)

[தொகு]
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி இராம் நிவாசு கோயல் 58,523 49.49
பாசக சிதேந்தர் சிங் சன்ட்டி 46,792 39.57
காங்கிரசு நரேந்தர் நாத் 9,423 7.97

குறிப்பு: பாசக சின்னத்தில் அகாலி தளம் போட்டியிட்டது.

ஐந்தாவது சட்டமன்றம் (2013)

[தொகு]
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
பாசக சிதேந்தர் சிங் சன்ட்டி 45,364 42.96
காங்கிரசு நரேந்தர் நாத் 30,247 28.64
ஆம் ஆத்மி கட்சி பல்பீர் சிங் 23,512 22.26

நான்காவது சட்டமன்றம் (2008)

[தொகு]
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
காங்கிரசு நரேந்தர் நாத் 39,194 44.89
பாசக சிதேந்தர் சிங் சன்ட்டி 37,658 43.13
பகுசன் சமாச் கட்சி விசய் பால் 8,104 9.28

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாதரா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4189792" இலிருந்து மீள்விக்கப்பட்டது