உள்ளடக்கத்துக்குச் செல்

புது தில்லி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புது தில்லி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 40
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்புது தில்லி
மக்களவைத் தொகுதிபுது தில்லி
மொத்த வாக்காளர்கள்1,46,750
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

புது தில்லி சட்டமன்றத் தொகுதி (New Delhi Assembly constituency), தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புது தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் புது தில்லி நகராட்சியின் 1 முதல் 8 வரையிலான சார்ஜுகளும், ஒன்பதாவது சார்ஜின் பகுதியும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

ஆறாவது சட்டமன்றம் (2015)

[தொகு]
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் 57,213 64.34
பாசக நிபுர் சர்மா 25,630 28.81
காங்கிரசு கிரண் வாலியா 4,781 5.37


ஐந்தாவது சட்டமன்றம் (2013)

[தொகு]
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் 44,269 53.46
காங்கிரசு சீலா தீக்சித் 18,405 22.23
பாசக விசேந்தர் குப்தா 17,952 21.68
பகுஜன் சமாஜ் கட்சி ரீத்து சிங் 605 0.73

நான்காவது சட்டமன்றம் (2008)

[தொகு]
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
காங்கிரசு சீலா தீக்சித் 39,778 52.20
பாசக விசய் சோலி 25,796 33.85
பகுஜன் சமாஜ் கட்சி இராசிவ் சிங் 179 8.11

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

[தொகு]