உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேட்டர் கைலாஷ் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேட்டர் கைலாஷ்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 50
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்புது தில்லி
மக்களவைத் தொகுதிபுது தில்லி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
செளருபா பரத்வாஜ்
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

கிரேட்டர் கைலாஷ் சட்டமன்றத் தொகுதி (Greater Kailash Assembly constituency), தில்லி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது புது தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 9, 11 ஆகிய வார்டுகளின் பகுதிகளும், 12வது வார்டும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

ஆறாவது சட்டமன்றம் (2015)

[தொகு]
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சிவேட்பாளர்வாக்குகள்விழுக்காடு
ஆம் ஆத்மி கட்சிசவுரப் பரத்வாச்57,58953.31
பாசகராகேசு குமார் குலியா43,00639.81
காங்கிரசுசர்மிசுதா முகர்ச்சி6,1025.65

ஐந்தாவது சட்டமன்றம் (2013)

[தொகு]
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சிவேட்பாளர்வாக்குகள்விழுக்காடு
ஆம் ஆத்மி கட்சிசவுரப் பரத்வாச்43,09745.26
பாசகஅசய் குமார் மல்கோத்ரா30,00531.51
காங்கிரசுவிரேந்தர் கேசனா19,71420.70

நான்காவது சட்டமன்றம் (2008)

[தொகு]
கட்சிவேட்பாளர்வாக்குகள்விழுக்காடு
பாசகவிசய் குமார் மல்கோத்ரா42,20652.94
காங்கிரசுசிசேந்தர் குமார் கோச்சர்30,98738.87
பகுசன் சமாச் கட்சிராசேந்திர குமார் குப்தா4,4865.63

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-24.
  2. 1 2 3 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

[தொகு]