உள்ளடக்கத்துக்குச் செல்

காந்திநகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்திநகர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 61
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்கிழக்கு தில்லி
மக்களவைத் தொகுதிகிழக்கு தில்லி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அணில் குமார் பாஜ்பாய்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

காந்தி நகர் சட்டமன்றத் தொகுதி (Gandhi Nagar, Delhi Assembly constituency), தில்லி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்

[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 75, 76 ஆகிய வார்டுகளும், 77, 91, 92 ஆகிய வார்டுகளின் பகுதிகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

ஆறாவது சட்டமன்றம் (2015)

[தொகு]
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சிவேட்பாளர்பெற்ற வாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சிஅனில் குமார் பாச்பாய்50,94645.24
பாசகசிதேந்தர்43,46438.59
காங்கிரசுசுரேந்தர் பிரகாசு சர்மா16,22814.41

ஐந்தாவது சட்டமன்றம் (2013)

[தொகு]
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சிவேட்பாளர்பெற்ற வாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
காங்கிரசுஅரவிந்தர் சிங் லௌவ்லி48,89748.47
பாசகரமேசு சந்து செயின்31,93631.66
ஆம் ஆத்மி கட்சிஅனில் குமார் பாச்பாய்16,54616.40

நான்காவது சட்டமன்றம் (2008)

[தொகு]
கட்சிவேட்பாளர்பெற்ற வாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
காங்கிரசுஅரவிந்தர் சிங் லௌவ்லி59,79564.25
பாசககமால் குமார் செயின்27,87029.94
பகுசன் சமாச் கட்சிசஞ்சய் கௌவுர்4,0244.32

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-24.
  2. 1 2 3 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

[தொகு]