தில்லி சட்டமன்றத் தொகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தில்லி மாநிலம், 70 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் இருந்து ஒருவர் என்ற முறையில் 70 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தொகுதிகள்[தொகு]

2008ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்படி, தொகுதிகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது.[1]

தொகுதி ஒதுக்கீடு மக்களவைத் தொகுதி
# நரேலா சட்டமன்றத் தொகுதி
# புராடி சட்டமன்றத் தொகுதி
# திமார்பூர் சட்டமன்றத் தொகுதி
# ஆதர்ஷ் நகர் சட்டமன்றத் தொகுதி
# பாதலி சட்டமன்றத் தொகுதி
# ரிட்டாலா சட்டமன்றத் தொகுதி
# பவானா சட்டமன்றத் தொகுதி
# முண்டுகா சட்டமன்றத் தொகுதி
# கிராடி சட்டமன்றத் தொகுதி
# சுல்தான்பூர் மாஜ்ரா சட்டமன்றத் தொகுதி
# நாங்கலோய் ஜாட் சட்டமன்றத் தொகுதி
# மங்கோல்புரி சட்டமன்றத் தொகுதி
# ரோகிணி சட்டமன்றத் தொகுதி
# சாலிமார் பாக் சட்டமன்றத் தொகுதி
# ஷகூர் பஸ்தி சட்டமன்றத் தொகுதி
# திரிநகர் சட்டமன்றத் தொகுதி
# வசீர்பூர் சட்டமன்றத் தொகுதி
# மாடல் டவுன் சட்டமன்றத் தொகுதி
# சதர் பசார் சட்டமன்றத் தொகுதி
# சாந்த்ணி சவுக் சட்டமன்றத் தொகுதி
# மட்டியா மஹல் சட்டமன்றத் தொகுதி
# பல்லிமாரான் சட்டமன்றத் தொகுதி
# கரோல் பாக் சட்டமன்றத் தொகுதி
# பட்டேல் நகர் சட்டமன்றத் தொகுதி
# மோதி நகர் சட்டமன்றத் தொகுதி
# மாதிபூர் சட்டமன்றத் தொகுதி
# ராஜவுரி கார்டன் சட்டமன்றத் தொகுதி
# ஹரி நகர் சட்டமன்றத் தொகுதி
# திலக் நகர் சட்டமன்றத் தொகுதி
# ஜனக்புரி சட்டமன்றத் தொகுதி
# விகாஸ்புரி சட்டமன்றத் தொகுதி
# உத்தம் நகர் சட்டமன்றத் தொகுதி
# துவாரகா சட்டமன்றத் தொகுதி
# மட்டியாலா சட்டமன்றத் தொகுதி
# நசஃப்கட் சட்டமன்றத் தொகுதி
# பிஜ்வாசன் சட்டமன்றத் தொகுதி
# பாலம் சட்டமன்றத் தொகுதி
# தில்லி கண்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதி
# ராஜிந்தர் நகர் சட்டமன்றத் தொகுதி
# புது தில்லி சட்டமன்றத் தொகுதி
# ஜங்கபுரா சட்டமன்றத் தொகுதி
# கஸ்தூர்பா நகர் சட்டமன்றத் தொகுதி
# மால்வீயா நகர் சட்டமன்றத் தொகுதி
# ஆர்.கே.புரம் சட்டமன்றத் தொகுதி
# மகரவுலி சட்டமன்றத் தொகுதி
# சத்தர்பூர் சட்டமன்றத் தொகுதி (தில்லி)
# தேவ்லி சட்டமன்றத் தொகுதி
# அம்பேத்கர் நகர் சட்டமன்றத் தொகுதி
# சங்கம் விகார் சட்டமன்றத் தொகுதி
# கிரேட்டர் கைலாஷ் சட்டமன்றத் தொகுதி
# கால்காஜி சட்டமன்றத் தொகுதி
# துக்லகாபாத் சட்டமன்றத் தொகுதி
# பதர்பூர் சட்டமன்றத் தொகுதி
# ஓக்லா சட்டமன்றத் தொகுதி
# திரிலோக்புரி சட்டமன்றத் தொகுதி
# கோண்ட்லி சட்டமன்றத் தொகுதி
# பட்பட்கஞ்சு சட்டமன்றத் தொகுதி
# லட்சுமி நகர் சட்டமன்றத் தொகுதி
# விஸ்வாஸ் நகர் சட்டமன்றத் தொகுதி
# கிருஷ்ணா நகர் சட்டமன்றத் தொகுதி
# காந்திநகர் சட்டமன்றத் தொகுதி
# ஷாதரா சட்டமன்றத் தொகுதி
# சீமாபுரி சட்டமன்றத் தொகுதி
# ரோத்தாஸ் நகர் சட்டமன்றத் தொகுதி
# சீலம்பூர் சட்டமன்றத் தொகுதி
# கோண்டா சட்டமன்றத் தொகுதி
# பாபர்பூர் சட்டமன்றத் தொகுதி
# கோகல்பூர் சட்டமன்றத் தொகுதி
# முஸ்தபாபாத் சட்டமன்றத் தொகுதி
# கராவல் நகர் சட்டமன்றத் தொகுதி

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-18.