பாதலி சட்டமன்றத் தொகுதி
Appearance
பாடலி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 5 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | வட மேற்கு தில்லி |
மக்களவைத் தொகுதி | வடமேற்கு தில்லி |
நிறுவப்பட்டது | 1993 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
பாடலி சட்டமன்றத் தொகுதி (Badli, Delhi Assembly constituency), இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது ரோத்தக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்
[தொகு]இந்த தொகுதியில் ஜாஜ்ஜர் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- ஜாஜ்ஜர் வட்டத்தில் உள கசனி, மச்ரவுலி, ஜாஜ்ஜர் - 2 ஆகிய ஒன்றியங்கள்
- பகதூர்கட் வட்டத்தில் உள்ள பாதலி ஒன்றியம்
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]- 2014 முதல் இன்று வரை : ஓம் பிரகாஷ் தான்கர் (பாரதிய ஜனதா கட்சி)[2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-23.
- ↑ "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. Retrieved 2016-02-07.